Wednesday, May 06, 2009

பாட்டு கேக்க வாங்க...

நீங்க மட்டும் பாட்டை கேட்டுட்டீங்க,

ஊர் காரவுக மட்டும் கேட்டு சந்தோஷப்படுங்க

அப்படி இப்படின்னு என்னிய போட்டு காய்ச்சி
எடுத்திட்டாங்க அம்புட்டு பேரும்.

தப்பு என் பேர்ல இல்ல. அப்துல்லா தம்பி
அனுப்பிவெச்ச சீடியில பாட்டை கேக்கத்தான்
முடியும். கணிணியில் ஏத்த முடியாது!!!



இப்படி எல்லாம் பதிவு போட்டு பயமுறுத்துவாங்கன்னு
நினைச்சு கூட பாக்கலை. :))))

என்னிய நாட்டமை ரேஞ்சுக்கு ஆக்கினதுதான்
சரியில்லை.



இதெல்லாம் அப்துல்லா மேலே அன்பாயிருக்கறவங்க
கூட்டம் இங்கே அதிகம் என்பதை காட்டுது.

வாழ்த்துக்கள் அப்துல்லா.

சரி பாட்டைக் கேப்போம். எல்லோரும் ஒரு டான்ஸ்
போட ரெடியாகுங்க. அப்துல்லா குரல்தானான்னு
இருக்கு!!! பல தத்துவ முத்துக்கள் நிறைந்த பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA



நிச்சியமா இளைஞர்களின் காலர் ட்யூன் ஆக
எல்லா தகுதியும் இருக்கு. விருதுக்கு அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் அப்துல்லா.

என் கையால் முதல் முதலாக வலையேற்றம்
செய்யும் வாய்ப்பை தந்ததுக்கு நன்றி அப்துல்லா.

23 comments:

  1. வாவ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட்டா? ;-))

    ReplyDelete
  3. ஒரே தத்துவ மழையா இருக்கு. நாளைக்கு ஜூனியருக்குப் போட்டுகாமிச்சு ரியாக்ஷன் பார்க்கனும்

    ReplyDelete
  4. இன்னும் கேக்கலை ஆப்பீஸ்ல ஆணி கொஞ்சம் அதிகம். பதிவிட்டதுக்கும் அப்துல்லா அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.

    கேட்டுடறேன்

    ReplyDelete
  5. nice song it will be surely super hit

    ReplyDelete
  6. ஐயகோ !!! அலுவலகத்தில் கேக்க முடியலியே !!!

    வீட்டுக்கு போறவரைக்கும் வெயிட் பண்ணனுமே !!!

    ReplyDelete
  7. ஃபண்டாஸ்டிக்-- யார் பாடியது?

    ReplyDelete
  8. அய்யோ இது டூப்பு டூப்பு! யாரும் நம்பாதீங்க! அப்து பாடினா 1 வரின்னு ஒரு தடவை "அண்ணா"ன்னு வார்த்தை வந்திருக்கும்.

    ReplyDelete
  9. நெற்றி சுத்தி வழிச்சு போட்டுக்கறேன். சூப்பர் அப்து! சூப்பர்!

    ReplyDelete
  10. //அப்து பாடினா 1 வரின்னு ஒரு தடவை "அண்ணா"ன்னு வார்த்தை வந்திருக்கும் //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  11. அய்யய்யோ, அய்யய்யோ,

    நான் என்னத்தைச் சொல்லுவேன், எங்க போய் சொல்லுவேன், எப்படிச் சொல்லுவேன்.

    எங்க அண்ணன் கலக்கியிருக்காரே, தூள் கிளப்பியிருக்கறாரே

    அண்ணே, வாழ்த்துக்கள் அண்ணே.

    ReplyDelete
  12. சூப்பருல்ல..

    ReplyDelete
  13. எம் எம் அப்துல்லா எஃப் எம் ஸ்டார் அப்துல்லா என்றழைக்க வைக்கும் பாடல் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. எம் எம் அப்துல்லா எஃப் எம் ஸ்டார் அப்துல்லா என்றழைக்க வைக்கும் பாடல் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பாடல் அருமையா இருக்கு..இன்னிக்குதான் கேட்டேன்.. பகிர்ந்தமைக்கு நன்றிங்க..!

    அப்துல்லாஹ் அண்ணா வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி ரிஷான்

    ReplyDelete
  17. இன்னிக்குதான் கேட்டேன்
    அப்துல்லா தூள் கெளப்பி இருக்கீங்க அதெப்படி பின்னணி இசைலாம் கூடவே வருது?

    ReplyDelete
  18. நேயர் விருப்பம்..அப்துல்லா அவர்களை ’மின்னலைப்பிடித்து’ப்பாடலைபாடும்படி பெங்களூரிலிருந்து(இப்போது அமெரிக்கா:)) ஷைலஜா ,அவரின் அம்மா அம்மம்மா அப்பா அப்ப்ப்பா அத்தை மாமா அன்புக்கணவர் ஆசைமகள்கள் சித்தப்பா சித்தி பெரியமாமா சின்னமாமி அனைவரும் கேட்கிறார்கள்!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று