Tuesday, October 06, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

எங்கள் வாழ்வில் எங்கள் சின்னி ஆஷிஷ்
அன்புப் பரிசாக வந்த நாள் இன்று. 7.10.09

என் தந்தையின் அன்பை எனக்கு
உணர்த்திய நாள் இன்று(பிரசவ வலியில்
நான் தவித்ததற்கு அப்பா ஆஸ்பத்திரி
வாசலில் உட்கார்ந்து அழுதிருக்கிறார்!!!)




ஒரு குழந்தை பிறந்த பொழுதுதான் தாயும் பிறக்கிறாள்.
அந்த வகையில் எனக்கு இன்று பிறந்த நாள்.




சின்னி ஆஷிஷ் teenager ஆகிற
இந்நந்நாளில் அவன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இறைவனின் ஆசிர்வாதமும், அன்பு நெஞ்சங்களின்
ஆசிர்வாதமும் என்றும் இருக்க வேண்டுகிறேன்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

45 comments:

  1. மருமகனுக்கு

    அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மருமானே!! அம்முவோட பொறந்த நாள் கேக் இன்னும் வரலை. இந்த தடவை கேக் கண்டிப்பா வந்தாகனும். சொல்லிட்டேன் ஆமா!!

    அருணா, ஜெயஸ்ரீ & என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ், உனக்கும் அம்மாவுக்கும்:)!

    ReplyDelete
  5. எங்களுடைய வாழ்த்துகளும் ஆஷிஷிற்கு...

    ReplyDelete
  6. பூங்கொத்துக்களுடன் வாழ்த்தும்!!!

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆஷிஷ்:)

    ReplyDelete
  8. வாழ்க வளமுடன் ஆசிஷ். இந்த இனிய நன்னாளில் உன் தாத்தா அப்துல்ரகுமாஜார்ஜ்ராமமூர்த்தி சுவாமிகளின் ஆசிகளும் இணையட்டும் :)

    ReplyDelete
  9. சின்னி ஆஷிஷ்க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மனமார்ந்த வாழ்த்துக்கள் மாப்பி ;))

    ReplyDelete
  11. நன்றி ஜமால் அங்கிள்

    ReplyDelete
  12. இந்த தடவை கேக் கண்டிப்பா வந்தாகனும். சொல்லிட்டேன் ஆமா//

    நீங்களும் இங்கே கண்டிப்பா வந்தா கேக் கிடைக்கும்.

    :)))))))

    ReplyDelete
  13. நன்றி ஜீவன் அங்கிள்

    ReplyDelete
  14. நன்றி வெண்பூ அங்கிள்

    ReplyDelete
  15. நன்றி அருணா ஆண்ட்டி

    ReplyDelete
  16. நன்றி வித்யா ஆண்ட்டி

    ReplyDelete
  17. நன்றி அப்துல்லா அங்கிள்

    ReplyDelete
  18. நன்றி நசரேயன் அங்கிள்

    ReplyDelete
  19. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் ஆஷிஷ்...!

    ReplyDelete
  20. வாழ்வில் எல்லா நலமும், வளமும் இனிதே தொடர இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்!

    ReplyDelete
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

    மங்களூர் சிவா & பூங்கொடி

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஹைய்ய்ய்ய் குட்டீஸ்க்கு இன்னிக்கு பர்த்டேவா சூப்பரூ என்னா ஸ்பெஷ்ல் பாஸ்? :))


    ஆஷிஷ்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  24. happy birth day to Ashish............
    may god bless you

    ReplyDelete
  25. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆஷிஷ்:)

    ReplyDelete
  26. happy birthday ashish.........
    may all your dreams come true :)
    - sutharsshini

    ReplyDelete
  27. அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. காலம் கடந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. தாங்க்ஸ் சுரேகா அங்கிள்

    ReplyDelete
  30. நன்றி அமித்து அம்மா,

    அமித்து நலமா??

    ReplyDelete
  31. நன்றி நாகை சிவா அங்கிள்

    ReplyDelete
  32. தாங்க்ஸ் ஆயில்யன் அங்கிள்

    ReplyDelete
  33. நன்றி சூர்யா அங்கிள்

    ReplyDelete
  34. நன்றி ரமேஷ் அங்கிள்

    ReplyDelete
  35. தாங்க்ஸ் சுதர்ஷினி ஆண்ட்டி

    ReplyDelete
  36. நன்றி புதுகைச் சாரல் அங்கிள்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று