எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இவை.
அர்த்தம் பொதிந்த பாடல்கள். அனைவருக்குமே
இது ஆல் டைம் ஃபேவரிட் தான்.
PAL PAL DIL KE PAAS TUM REHTHE HO இது
BLACK MAIL படத்தின் பாடல். ராக்கி குல்சார்,
தர்மேந்திரா ஜோடியாக நடித்திருக்கும் படப்பாடல்.
கிஷோர் குமாரின் குரலில் எப்போதும் மனதில்
நிற்கும் பாடல் இது.
அமிதாப்,ராக்கி குல்சார் காம்பினேஷனில்
கபி கபி எனும் படத்தின் பாடல்...
இந்த வருடம் காதலர் தின சிறப்பு பதிவு ஏதும் போடவில்லை.
சென்ற வருட ஷ்பெஷல் பதிவான ரொமான்ஸ் ரகசியங்கள்
பதிவுக்கான சுட்டி இங்கே கொடுத்திருக்கிறேன்.
காதலாகி கசிந்துருகி வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக
இருந்தால் வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்.
சாய்ந்துகொள்ள தோளாக, தலை சாய்க்கும் அன்னைமடியாக,
என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்தினால்
ஆனந்தத்திற்கு அளவேது!!
யோசிப்போமா!!!
சாய்ந்துகொள்ள தோளாக, தலை சாய்க்கும் அன்னைமடியாக,
ReplyDeleteஎன இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்தினால்
ஆனந்தத்திற்கு அளவேது!!]]
கவிதை எழுதத்தெரியாதுன்னு சொன்னீங்க ...
Happy Valentine's Day யாம்மா தென்றல்? Good! Good. சந்தோஷமா ஜமாய்ங்க !!
ReplyDelete//சாய்ந்துகொள்ள தோளாக, தலை சாய்க்கும் அன்னைமடியாக,
ReplyDeleteஎன இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்தினால்
ஆனந்தத்திற்கு அளவேது!!//
ரொம்பச்சரி தென்றல்.
கவிதை எழுதத்தெரியாதுன்னு சொன்னீங்க ...//
ReplyDeleteஇது கவிதையா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்க ஜெயஸ்ரீ,
ReplyDeleteஆமாம். எப்பவுமே காதலர் தினம் தான்.
நன்றி
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்
ReplyDeleteபாட்டுக்கள் சூப்பர்.
ReplyDeleteநன்றி ஹுசைனம்மா
ReplyDelete