Thursday, July 15, 2010

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்


இப்போதுதான் தம்பி நிஜமா நல்லவன் போன் செய்தார்.
பெண்குழந்தை பிறந்திருக்கிறதாம். அவருக்கும் அவரது
மனைவி வென்னிலாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மருமகன் இளஞ்சேரனுக்கும் அண்ணன் ஆனதிற்கு
வாழ்த்துக்கள்.

இறைவன் எல்லா வளத்தையும் சுகத்தையும், சந்தோஷத்தையும்
நீண்ட ஆயுளையும் குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் கொடுக்க
எங்கள் ஆசிகள்.


19 comments:

  1. வாழ்த்துகள் நல்லவரே :)

    இனிமேயாவது பொறுப்பா இருக்க முயற்சி பண்ணுங்க :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  3. //இனிமேயாவது பொறுப்பா இருக்க முயற்சி பண்ணுங்க :))/

    ஆஹா உம்ம வண்டவாளமெல்லாம் அப்துல்லாவுக்கு தெரிஞ்சிருக்கு!


    ஒழுங்கா பொறுப்பா இருக்க டிரை செய்யு ராசா! :)))))))))))

    ReplyDelete
  4. வாழ்த்துகள் !!

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி

    பாரதிக்கும், சகோதரிக்கும், குட்டி பாப்பாக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அன்புடன் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

    ReplyDelete
  8. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. அண்ணா.. அண்ணி குட்டி செல்லம்ஸ்

    ReplyDelete
  9. என் அன்பு அண்ணனின்ஆசை மகளே.. நீ வாழ்க என்றும் நிறைவோடு:-)

    ReplyDelete
  10. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் @ அண்ணி @ இளஞ்சேரா!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் !!!
    (உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வருக வருக)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் பாஸ், இனிமே நீங்க பொறுப்பான தந்தையா நடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று