Wednesday, May 14, 2008

வி.ஐ.பிக்களின் வலைப்பூக்கள்

பாலிவுட்டில் ஹீரோக்களும் வலைப்பூ தொடங்கி தன் ரசிகர்களுடன்
ஆனந்தமாய் பேசிவருகிறார்கள்.

நம்ம "பாபா ககதே ஹை" அமீர்கான் புரியாதவங்களூக்காக

"தாரே ஜமீன் பர்" புகழ் அமீர்கான் தான் முதலில் வலைப்பூ துவங்கினார்.





முதலில் http://www.lagaandvd.com/blog.php?topicid=40
இந்த வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்தார்.

இப்போது இந்த வலைப்பூவில் எழுதுகிறார்.
http://www.aamirkhan.com/


நடிகர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்வது வழக்கம்.

ஆனால் ஷாருக்கானுக்கு போதாத காலம் போல.

அமீர்கானின் இந்த பதிவை படிங்க.. இதுதான் ஹாட்
நீயூஸ் இப்ப.


அமீர்கானைத் தொடர்ந்து தற்போது வலைப்பூ
தொடங்கி இருப்பது தி கிரேட்
அமிதாப் பச்சன்.



இது அமிதாப் பச்சன் அவர்களின் வலைப்பூ.
http://blogs.bigadda.com/ab/

13 comments:

  1. மூணு வாரம் கொழும்பில் இருந்து ஹைதராபாத் போன தேக்கம் தெரியுது, இந்தப் பதிவை அச்சுப் பிசகாம இன்னொரு பதிவரும் சில வாரம் முன் இட்டிருந்தார்.

    ஆந்திரா பக்கம் போனதும் நீங்களும் சித்து படமா

    ReplyDelete
  2. கணக்கு தப்பாயிடுச்சு பிரபா,

    ஹைதராபாத் வந்து 1 மாசத்துக்கு மேல ஆயிடுச்சு.

    நான் அந்தப் பதிவைப் படிக்கவில்லை.

    சித்துபடம் எப்படி வந்ததுன்னே தெரியலை. :)

    ReplyDelete
  3. //கொழும்பில் இருந்து ஹைதராபாத் போன தேக்கம் தெரியுது//

    உண்மையாவா?

    ReplyDelete
  4. இது சித்து வெறியர் ஒருவரின் சதி..

    வலைப்பூ ஆரம்பித்து தருவதாக கூறி, அப்பாவி பதிவர்களுக்கு தெரியாமல், சித்து படம் முகப்பில் வருமாறு செய்திருக்கிறார்.

    மேலாதிக தகவல்களுக்கு மலேசியா முன்னாள் மாரியாத்தா மை ஃபிராண்டை அனுகவும். :P

    (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....ஏதோ நம்மால ஆனது..)


    ///
    புதுகைத் தென்றல் said...


    சித்துபடம் எப்படி வந்ததுன்னே தெரியலை. :)
    ///

    ReplyDelete
  5. @TBCD:

    சித்துக்கு ரசிகர் பட்டாளம் பெருகிக்கொண்டே இருப்பதுக்கு உங்களுக்கு ஏன் வயிறு எறியுதே தெரியலை.. ஆனால், நீங்களும் சித்தார்த் ரசிகர் என்று வெளியே சொல்லவே மாட்டேன். நாம் ஜிடாக்கில் சித்துவின் பெருமைகளை பேசினோமே.. அதுவும் ரகசியமாக இருக்கட்டும். :-)))))

    ReplyDelete
  6. //"வி.ஐ.பிக்களின் வலைப்பூக்கள்"//

    இதுல என் வலைப்பூவை சேர்க்க மறந்ததற்க்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு வெளிநடப்பு செய்கிறேன்.

    ஆங்.. அப்படியே 3ஷா,9தாரா,இலியானா யாராவது வலைப்பூ ஆரம்பித்தால் எனக்கு மறக்காமல் லிங்க் அனுப்பவும்..

    ReplyDelete
  7. என்ன சித்து படம்? புரியவே இல்லை

    அமீர்கான் பதிவை...பத்து நாள் முன்னாடி http://umapranav.blogspot.com மூலமா பாத்தேன்.

    நல்ல அறிமுகம்.!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாங்க நிஜமா நல்லவன்,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ரசிகன்.

    வருகைக்கு நன்றி.

    இலியானா பிளாக் ஆரம்பித்ததும் கண்டிப்பாய் சொல்றேன்.

    ReplyDelete
  10. வாங்க சுரேகா,

    நான் தமிழ்மணம் அதிகம் போக மாட்டேன். அதனால் பார்க்கவில்லை.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. சேகர் கபூர்...bandit queen புகழ் நெடு நாளாக வலைப்பதிவு செய்கிறார்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று