Wednesday, April 29, 2009

என் தம்பியும் சினிமாவுல.......

மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

சொல்ல முடியாத ஆனந்தம்.

என் அன்புத் தம்பிக்கு பூங்கொத்துக்களுடன்
வாழ்த்துக்கள்.




புதுகைக்காரவுக சினிமாவுல கலக்குவது புதுசு இல்லன்னு
எல்லா பதிவுலையும் சொல்லிகிட்டே இருக்கேன்.

இப்போ கலையுலகத்துகு எங்க ஊரிலிருந்து என் அன்புத் தம்பி
அப்துல்லாவும் தன் பங்களிப்பை தரப்போகிறார்.

யேசுதாஸ், பாலு அவர்களின் வரிசையில் நம் அப்துல்லாவும்
பாடகராக அறிமுகமாகிறார்.

நாளை ஃபி்லிம் சேம்பரில் திரு ராமநாராயணன் அவர்கள்
கேசட் வெளியிடுகி்றார், அதை பெற்றுக்கொள்வது
பன்மொழிக்கலைஞன் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்.

செம சூப்பராக இருக்கிறது அப்துல்லாவின் குரல்.
விவேகாவின் பாடல்வரிகளாம்.

நான் கேட்க ,”அக்கா, நான் பாடிய பாட்டு கேளுங்கன்னு”
அப்துல்லா மொபைலில் அந்த பாடலை ஒலிக்கவிட்டபோது
நான் ஸ்பீக்கர் போனை போட்டுவிட ஆஷிஷ் ஒரு
டான்ஸ் ப்ரொக்ராமே நடத்திமுடித்துவிட்டான்!!!

”அப்துல்லா மாமா பாடினதாம்மா!! சூப்பரா
இருக்கு வாய்ஸ்” என்று ஒரே குஷி இருவருக்கும்.

(நான் பாட்ட 3 மாசம் முன்னாடியே கேட்டுட்டேனே!!)




இதுல மிக முக்கியமான விசயம், பெருமைக்குரிய
விஷயம் இசையமைப்பாளர் திரு.பரத்வாஜ் அறிமுகப்
படுத்தும் முதல் ஆண்பாடகர் என்ற பெருமையும்
என் தம்பிக்கே.


படத்தின் பெயர்: சொல்ல சொல்ல இனிக்கும்.

பாட்டு கேட்க கேட்க இனிக்குமாக இருக்கு.

மனமார்ந்த பாராட்டுக்கள் அப்துல்லா.





இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
தொடர வாழ்த்துக்கள்

43 comments:

  1. அண்ணே வாழ்த்துக்கள் :) .

    ReplyDelete
  2. /*இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
    தொடர வாழ்த்துக்கள் */
    ரிப்பீட்டு

    ReplyDelete
  3. காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
    அதில் வாத்தியாரு யாருமில்ல நண்பா...


    புரியாதாவ்ங்க நாளை வரை காத்திருங்கள்..


    சூப்பரக்கா..நானும் வாழ்த்திக்கிறேன்

    ReplyDelete
  4. கார்க்கி...நீங்க பாட்டை கேட்டுட்டீங்க போல!

    ReplyDelete
  5. அட,பாட்டும் பாடியாச்சா
    அடுத்து கதாநாயகனா நடிக்க வேண்டியது தான் .
    போன்ல கேட்டா இனிமே பாடமாட்டேன்னு சொல்றாரு.

    அண்ணணுக்கு வாழ்த்துக்கள்.
    பதிவிட்ட அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. wow superb... வாழ்த்துகள் அண்ணே...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    அடுத்து கதாநாயகன் தானே!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அண்ணே!
    ///அடுத்து கதாநாயகன் தானே!////
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்

    ReplyDelete
  9. என்ன சொல்றீங்க..

    நம்ம எம்.எம்.அப்துல்லா அண்ணே சினிமால பாடுறாரா ?

    ஒன்னுமே புரியலீங்க..

    ReplyDelete
  10. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  11. பூரிப்புடன் பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருக்கும் உங்கள் கையோடு எங்கள் கைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தென்றல்.

    வாழ்த்துக்கள் அப்துல்லா! இன்னும் என்னென்ன திறமைகளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  12. நானும் வாழ்த்திக்கிறேன்

    ReplyDelete
  13. உங்கள் தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அப்துல்லா!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  16. :-))


    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. அப்துல்லா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நானும் ஏதாச்சும் பேஸ்ட் கம்பேணி விளம்பரத்துல தலய தேடிக்கிட்டிருக்கேன்.அங்க போயிட்டாரா அண்ணன்.நல்லது.
    போன்ல குரல கேட்கும்போது ஆச்சரியமாத்தான் இருக்கும்.
    வாழ்த்துக்கள்.
    (ஆனாலும் பாருங்க ஊருக்காரவிங்க எம்புட்டு தொலைவாயிருந்தாலும் போன் போட்டு சொல்லீருக்காரு...ஊரு பாசம் விட்டுபோகுமா?)

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள் அண்ணே...

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே...!

    ReplyDelete
  22. என்னய்யா இது! நம்பவே முடியல..

    அப்துல்லா பின்னி பெடலெடுக்கறீங்க போங்க..வாழ்த்துக்களோ வாழ்த்துகள்

    ReplyDelete
  23. நாந்தான் முதல்ல வாழ்த்து சொன்னேன். (என்னோட அவியல்ல பின்னூட்டத்தப் பாருங்க..)

    அவ்வ்வ்வ்வ்...

    தம்பிக்கு உல்க அண்ணன் பேரவை சார்பில் வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. வாழ்த்துகள் திரு.அப்துல்லா.

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  25. அண்ணே வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  26. அய்யய்யோ.. முந்திக்கிட்டிங்களே யக்க்கா.. நா போடலாம்னு இருந்தேனே..வட போச்சே.. அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  27. அன்பின் அப்துல்லா

    நல்வாழ்ட்த்துகள் - பாராட்டுகள்

    ReplyDelete
  28. கலக்கல்!
    வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  29. வந்து மகிழ்ந்து வாழ்த்துக்களை பரிமாறிய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  30. அட அக்கா தனி போஸ்ட்டே போட்டாங்களா!!

    வாழ்த்திய அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    //
    அடுத்து கதாநாயகனா நடிக்க வேண்டியது தான் .
    //


    சரிங்க புரடியூசர் ஜோசப்.



    //என்ன சொல்றீங்க..

    நம்ம எம்.எம்.அப்துல்லா அண்ணே சினிமால பாடுறாரா ?

    ஒன்னுமே புரியலீங்க //

    அட நீங்க வேற செய்யதண்ணே... எனக்கே எப்படி நடந்துச்சுன்னு புரியல :))

    ReplyDelete
  31. அன்பு அப்து! இது ஏதோ டமாஷுன்னு நெனச்சு படிக்க தள்ளி போட்டேன். இப்ப படிக்கும் போது நெசம்மா புல்லரிக்குது!

    உன் அழகுக்கு நீ கதாநாயகனாவே நடிக்கலாம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. //யேசுதாஸ், பாலு அவர்களின் வரிசையில் நம் அப்துல்லாவும்
    பாடகராக அறிமுகமாகிறார்.//

    அதே வரிசையில் மேலே வர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. வாழ்த்துகள் அப்துல்லா.

    ReplyDelete
  34. // கானா பிரபா said...
    வாழ்த்துகள் அப்துல்லா.

    //

    அண்ணே நீங்க என்னையும் பேட்டி எடுப்பீங்கள்ல??

    (ஆசையப் பாரு :)))

    ReplyDelete
  35. வாழ்த்துகள் அப்துல்லா

    ReplyDelete
  36. /*இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
    தொடர வாழ்த்துக்கள் */

    MY BEST WISHES TO ABDHULLAH!!!

    ReplyDelete
  37. அட சொல்லவேயில்ல?

    வாழ்த்துகள் அப்துல்லா

    ReplyDelete
  38. அடடா...வாழ்த்துக்கள் அப்துல்லா..அண்ணா :-))

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே...!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று