Wednesday, February 06, 2008

வட்டம் பாருங்கள்.
























11 comments:

மங்களூர் சிவா said...

மசால் வடை வட்டம் சரியில்லையே!!!

புதுகைத் தென்றல் said...

மசால் வடைக்கு மாத்திரம் மார்க் கொறைச்சுக்கோங்க. அடுத்தமுறை
ரவுண்டா தட்டிடலாம்

cheena (சீனா) said...

ஒண்ணும் நாலும் ச்சூப்பர் - போட்டிக்கு அனுப்பலாம்

சகாதேவன் said...

4வது வட்டங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது.குட் லக்.
சகாதேவன்

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா சார்,

சொல்லிட்டீங்கள்ல போட்டிக்கு
அனுப்பிடுவோம்

புதுகைத் தென்றல் said...

வாங்க சகாதேவன்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வடுவூர் குமார் said...

எனக்கென்னவோ பாத்திர வட்டம் தான் அழகாக தெரிகிறது.

குசும்பன் said...

பாத்திரம் வட்டம் ஓக்கே!

துளசி கோபால் said...

பாத்திரம் நல்லாவே இருக்கு.


மசால்வடையை (மட்டும்) இங்கே அனுப்பி வைக்கவும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க வடுவூரார், குசும்பன்,

பாத்திர வட்டம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி அக்கா,

வடையை அனுப்பிடுவோம்