Showing posts with label playback singer. Show all posts

Tuesday, July 21, 2009

மல்லிகை என் மன்னன் மயங்கும்....

அருமையான பாடலின் இந்தத் துவக்கத்தை
கேட்டதும் நீங்களும் அந்தப் பாடலை முனுமுனுக்கிறீர்கள் தானே!!!

அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது
வாணிஜெயராம் அவர்களின் குரல்.

ஹை பிட்சில் பாடும் வரம் பெற்றவர்.

இவரின் சில பாடல்கள் இதோ உங்களுக்கா, எனக்காக..

அந்தமானைப் பாருங்கள் அழகு.
இளம்பாவை என்னோடு உறவு...

Get Your Own Hindi Songs Player at Music Plugin

யாரது சொல்லமல் நெஞ்சள்ளிப்போவது....

பாரதிக் கண்ணம்மா நீயே பொன்னம்மா...
பாலுவுடன் ஜோடியாய்

Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஏபீசி சீ வாசி,,

Get Your Own Hindi Songs Player at Music Plugin

நானே நானா?? யாரோ தானா??

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேகமே... மேகமே... (மறக்க முடியாத பாடல்)

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லோவோ....

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ராகமாலிகையின் கலக்கல் பாடலான் ஏழு சுவரங்களுக்குள்
எத்தனை கேள்வி பாட்டு

Get Your Own Hindi Songs Player at Music Plugin

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது கானம்..

Get Your Own Hindi Songs Player at Music Plugin
வாணிஜெயராம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு:

Thursday, February 05, 2009

இந்தக் குரலும் எனக்குப்பிடிக்கும்.

யேசுதாஸ் பாடல்கள் என்னைத் தாலாட்டும்.
தாயின் மடி சுகம் தரும். என் கவலைகள்
போக்கும். பாலுஜி பாடல்களும் பிடிக்கும்.

இவங்களுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது
இந்த வெங்கலக் குரல் தான்.

மலேசியா வாசுதேவன் பாடகராக வந்து
வில்லன் நடிகராகி திரையுலகை கலக்கியவர்.
இதோ சில பாடல்களின் தொகுப்பு.

ஆசை நூறு வகை

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ரயிலு ரயிலு மறக்க முடியுமா?!!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

டூயட் பாடும் இடம்!!!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

கோழி கூவுது!!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்னம்மா கண்ணு சொளக்கியமா?

Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாலுவோடு சேர்ந்து கலக்கிய பாட்டு.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அண்ணன்களின் தேசிய கீதமோ!!

Get Your Own Hindi Songs Player at Music Plugin

சும்மா அப்படியே ஒரு ஆட்டம் போடணும்னு
நினைக்க வைக்கற பாட்டு.