Thursday, July 15, 2010

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்


இப்போதுதான் தம்பி நிஜமா நல்லவன் போன் செய்தார்.
பெண்குழந்தை பிறந்திருக்கிறதாம். அவருக்கும் அவரது
மனைவி வென்னிலாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மருமகன் இளஞ்சேரனுக்கும் அண்ணன் ஆனதிற்கு
வாழ்த்துக்கள்.

இறைவன் எல்லா வளத்தையும் சுகத்தையும், சந்தோஷத்தையும்
நீண்ட ஆயுளையும் குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் கொடுக்க
எங்கள் ஆசிகள்.


19 comments:

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் நல்லவரே :)

இனிமேயாவது பொறுப்பா இருக்க முயற்சி பண்ணுங்க :))

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் !!!

ஆயில்யன் said...

//இனிமேயாவது பொறுப்பா இருக்க முயற்சி பண்ணுங்க :))/

ஆஹா உம்ம வண்டவாளமெல்லாம் அப்துல்லாவுக்கு தெரிஞ்சிருக்கு!


ஒழுங்கா பொறுப்பா இருக்க டிரை செய்யு ராசா! :)))))))))))

எல் கே said...

vaalthukkal

Anonymous said...

வாழ்த்துகள் !!

ஈரோடு கதிர் said...

மிக்க மகிழ்ச்சி

பாரதிக்கும், சகோதரிக்கும், குட்டி பாப்பாக்கும் வாழ்த்துகள்

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாரதி.

நட்புடன் ஜமால் said...

அன்புடன் வாழ்த்துகள்!

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் !!!

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

*இயற்கை ராஜி* said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. அண்ணா.. அண்ணி குட்டி செல்லம்ஸ்

*இயற்கை ராஜி* said...

என் அன்பு அண்ணனின்ஆசை மகளே.. நீ வாழ்க என்றும் நிறைவோடு:-)

Prathap Kumar S. said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அமுதா said...

வாழ்த்துக்கள்!!!

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் @ அண்ணி @ இளஞ்சேரா!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள் !!!
(உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வருக வருக)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் பாஸ், இனிமே நீங்க பொறுப்பான தந்தையா நடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள் !!!