Total Pageviews

Friday, January 18, 2008

புத்தாண்டு சபதம் TAG

நம்ம மங்களூர் சிவா புத்ததண்டு சபதம் போட்டு எனக்கு டாக் போட்டிருக்காரு.



நான் சபதம் போடனுமாம். "சபதமெல்லாம் எனக்குப் போடத் தெரியாது" அப்படின்னு பாட்டு பாடிடலாம்னா, மங்களூர் சிவா, சாமான்யன் சிவா, பொடியன் எல்லோரும் முறைக்கறாங்க.



எதைப் பத்தி சபதம் போடலாம்னு யோசிச்சாலே மண்டை காயுது.


நான் இந்த ஆட்டத்துக்கு வரல. சபதம் எல்லாம் எடுத்து, அதை காப்பபத்தம் போனா உம்மாச்சி கோச்சுக்கும். அதனால சபதம் ஏதும் எடுக்கறது இல்லன்னு வேணா, சபதம் எடுக்கலாம்.



சரி நான் TAG கொடுக்கும் அந்த 4 பேரு:



1.பாசமலர்

2.ரசிகன்

3.சஞ்சய்

4.கானா பிரபா

வாங்க வந்து கலக்குங்க. (ஆப்பு வெச்சதா நினனச்சு திட்டாதீங்க பிளீஸ்) :))

அன்புடன்
புதுகைத் தென்றல்.

11 தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்.:

கானா பிரபா said...

ஆஹா நமக்கும் சபதத்துக்கும் வெகுதூரமாச்சே, இருந்தாலும் முயற்சிக்கின்றேன் ;-)

புதுகைத் தென்றல் said...

வாங்க பிரபா,
நீங்களும் நம்ம கட்சிதானா?

பாச மலர் said...

மன்னிக்கவும் புதுகை. சபதமா? என்ன எப்படி என்று கேட்பவள் நான்..இந்த ஆட்டைக்கு நான் வரலை ப்ளீஸ்..

cheena (சீனா) said...

இப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லாமக் கூட பதிவு போட முடியுமா - சபதம் எல்லாம் யாரும் புத்தாண்டுலே எடுக்கறது கிடையாதுங்க. அப்படியே எடுத்தாலும் கடைப் பிடிக்கறது கிடையாதுங்க

புதுகைத் தென்றல் said...

வாங்க பாசமலர்,
// என்ன எப்படி என்று கேட்பவள் நான்..இந்த ஆட்டைக்கு நான் வரலை ப்ளீஸ்..//

இப்படி சொல்லிட்டா எப்படி? சும்மா ஒரு பதிவைப் போட்டு டாக் கொடுங்க.

நீங்க சபதத்தை காப்பாததறீங்களான்னு ஆள வெச்சா பாக்கப் போறோம்?

புதுகைத் தென்றல் said...

வாங்க சீனா,
//சபதம் எல்லாம் யாரும் புத்தாண்டுலே எடுக்கறது கிடையாதுங்க. அப்படியே எடுத்தாலும் கடைப் பிடிக்கறது கிடையாதுங்க//

நீங்க சொல்றது சரி.

ரசிகன் said...

ஆஹா..மறுபடியுமா?..அவ்வ்வ்வ்வ்வ்.....
கொஞ்சம் டைம் குடுங்களேன்..செஞ்சுடலாம்..
ரொம்ப நன்றிகள் தென்றல்..

புதுகைத் தென்றல் said...

வாங்க ரசிகன்,

take your own time.

நாங்க வெயிட்டிங்.

SanJai said...

அட.. யாரோ பொடியனமாம்ல.. நான் இல்ல...சுட்டிய சரியா குடுங்க மேடம்..:(

புதுகைத் தென்றல் said...

வாங்க பொடியன் @ சஞ்சய்,

நீங்க சினிமா நடிகை மாதிரி பேர மாத்திக்கிட்டே இருந்தா என்னால எப்படி ஞாபகம் வெச்சுக்க முடியும்.

( தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா தன் பெயரை அடிக்கடி மாத்திக்கர மாதிரி ஒரு காமெடி கூட நல்லா இருக்கும். ஹி ஹி ஹி)

SanJai said...

//நீங்க சினிமா நடிகை மாதிரி பேர மாத்திக்கிட்டே இருந்தா என்னால எப்படி ஞாபகம் வெச்சுக்க முடியும்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

பேர மாத்தினா போதுமா.. சரியான சுட்டியை யார் குடுப்பாங்க? :(