இப்போது நாம் பார்க்க போகும் உபகரணங்கள்
கணிதத்தை எளிதாக கற்க ஏதுவாக இருக்கும்.
இதற்கு முன்பு கொடுத்திருந்த சில கணித
உபகரண்ங்களைக் காண
இங்கே சொடுக்கவும்.1. இதுதான் SPINDLE BOX:
பென்சில் போலிருக்கும் குச்சியை, பெட்டியில் எழுதியிருக்கும்,
எண்ணிற்கு சரியான எண்ணிக்கை குச்சியைப் போடப்
பழக்குதல். இதனால் எண்ணும், எண்ணிக்கையும் பயிற்சி
ஆகிறது.
2. இதுதான் TEEN BOARD. அதாவது இரண்டு டிஜிட் எண்கள்,
எண்ணிக்கை இவற்றைக் கற்கவும், அறியவும் இந்த உபகரணம்.
ஒவ்வொரு எண்ணிற்கும் நேராக அந்த எண்ணிக்கை
பாசியைவைத்துப் பழக்குதல்.
3. இது கூட்டல், கழித்தல் வகை கணக்குகளைப் போட
பிள்ளைகள் பயன்படுத்தும் உபகரணம். இதன் பெயர்
BEED FRAME- பாசிகளின் சட்டம்.
4. இந்த பாசிகளையும், கார்டுகளையும் வைத்து
வங்கி விளையாட்டு எண்ணும் முறையில்(வங்கியில்
பணம் செலுத்துதல், எடுத்தல், மீதம் சரி பார்த்தல்)
கணக்கு போடுதல்.
5. இந்த கார்டுகளின் உதவியால் பிள்ளைகள் 10,000
எண்கள் வரை எண்களை அமைக்க பழக்குவதால்,
பிறகு பிள்ளைகள் எளிதாக எழுத இயலும்.
6. வகுத்தலைச் சரியான முறையில் புரிந்துக்கொள்ள
இந்த வகுத்தல் சட்டம்.
இதுவும் வகுத்தல் போர்டுதான். இதில் பாசியை
வைத்து பழகுதல்.
அடுத்து ஆங்கிலம் போதிக்கும் உபகரணங்களின்
அறிமுகப் பதிவு காணக் காத்திருங்கள்.............
தொடரும்..........
24 comments:
குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு.
வாங்க குசும்பன்,
நன்றி.
// குசும்பன் said...
குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு.//
ஆமாம்.. எங்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு. :)
வழக்கம் போலவே இப்பகுதியும்..நன்றாக இருக்கிறது...
குசும்பன் said...
குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு.
அப்படியே நாமும் தெரிஞ்சுகிட்டா குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வசதியா இருக்கும்.
வாங்க சஞ்சய்,
உங்களுக்கா?!!!!!!!!!!!!!!!
இதெல்லாம் ஓவரப்பா.
நன்றி பாசமலர்
ஆமாம் நிஜமா நல்லவன்,
மாண்டிசோரி முறைக்கல்வி நம்ம
ஊர்ல இல்லையேன்னு கவலப்படாம
சில உபகரணங்களை நாமே செஞ்சோ, கடையிலோ வாங்கி
பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தா பிள்ளைகளுக்கு நல்லது.
வீட்டுல வெச்சுகிட்டு மேய்க்க கஷ்டமா இருக்குன்னு புலம்ப வேண்டாம் பாருங்க,
அதான் இவ்வளவு விரிவா இந்தப் பதிவைப் போடறேன்.
//// புதுகைத் தென்றல் said...
ஆமாம் நிஜமா நல்லவன்,
மாண்டிசோரி முறைக்கல்வி நம்ம
ஊர்ல இல்லையேன்னு கவலப்படாம
சில உபகரணங்களை நாமே செஞ்சோ, கடையிலோ வாங்கி
பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தா பிள்ளைகளுக்கு நல்லது.
வீட்டுல வெச்சுகிட்டு மேய்க்க கஷ்டமா இருக்குன்னு புலம்ப வேண்டாம் பாருங்க,
அதான் இவ்வளவு விரிவா இந்தப் பதிவைப் போடறேன்.////
ரொம்ப சரியா சொன்னீங்க புதுகைதென்றல். உங்க பதிவ தொடர்ந்து படிச்சா நானும் பாதி மாண்டிசோரி ஆசிரியர் ஆகிடுவேன் போலிருக்கு. பல மொக்கை வலைபூக்கள் படிக்க ஜாலியாக இருந்தாலும் நல்ல விஷயங்களை சொல்ல உங்க மாதிரி சிலபேர் இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது.
SanJai said...
// குசும்பன் said...
குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு.//
ஆமாம்.. எங்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு. :)
ஆமாம் ஆமாம். ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி உங்களுக்கு உபயோகமா இருந்திருக்குமா?
நிஜமா நல்லவன்,
இதுல உ.குத்து எதுவும் இல்லையே?
நீங்க வேற ஏதோ எனக்கு தெரிஞ்சது, என்னைப் பாதிச்சதை எழுதிகிட்டு இருக்கேன்.
பாவம் சஞ்சய் :))))))))))))))))
நல்ல தகவல்கள். இந்த உபகரணங்களை வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கமுடியுமா? அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டுமா?
எனக்குத்தாங்க.. நான் கணக்கில் ரொம்பவே வீக் :)))
முறையான பயிற்சி இருந்தா நல்லது தானே?
பென்சில்களைக் கொண்டு எண்ணுவது, இப்படிச் சொல்லிக் கொடுக்கலாம்.
போதிக்கும் திறமை மன்னிக்கவும், கற்க உதவும் தன்மை இருந்தால் போதும்.
உங்களுக்கு உங்க பசங்களை விட்டு வேணா சொல்லிக் கொடுக்கச் சொல்லலாம்.
// உங்களுக்கு உங்க பசங்களை விட்டு வேணா சொல்லிக் கொடுக்கச் சொல்லலாம். //
அவ்வ்வ்வ்.. நான் ரொம்ப சின்னப்பையன்க.. எங்க சொந்தக்கார குட்டீஸ்காக கேட்டேன் :)))
///புதுகைத் தென்றல் said...
நிஜமா நல்லவன்,
இதுல உ.குத்து எதுவும் இல்லையே?
நீங்க வேற ஏதோ எனக்கு தெரிஞ்சது, என்னைப் பாதிச்சதை எழுதிகிட்டு இருக்கேன்.///
அட உண்மையத்தான் சொன்னேனுங்க. உ.குத்து எதுவும் இல்லைங்கோ
வாங்க சின்னப்பையன்,
முன்பு சினிமா நடிகைகள்தான் தங்கள் வயதை குறைத்துச் சொல்லிக்கொள்வார்கல்.
தற்போது வலைப்பூ நண்பர்கள் (ஆண்கள்) நான் சின்ன்னப்பையனுங்கோன்னு சொல்லிப்பது ஃபேஷன் போலிருக்கு.
:))))))))))
உ.குத்து எதுவும் இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி நிஜமா நல்லவன்.
//புதுகைத் தென்றல் said...
வாங்க சின்னப்பையன்,
முன்பு சினிமா நடிகைகள்தான் தங்கள் வயதை குறைத்துச் சொல்லிக்கொள்வார்கல்.
தற்போது வலைப்பூ நண்பர்கள் (ஆண்கள்) நான் சின்ன்னப்பையனுங்கோன்னு சொல்லிப்பது ஃபேஷன் போலிருக்கு.
:))))))))))//
மங்களூர் சிவா சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவண்,
பொடியன். :P
புதுகைத் தென்றல் said...
உ.குத்து எதுவும் இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி நிஜமா நல்லவன்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில் என்ன கிடைத்துவிட போகிறது. உள்ளும் புறமும் ஒன்றாய் இருத்தல் வேண்டும் அதுவும் நன்றாய் இருத்தல் வேண்டும். அவ்வளவு தாங்க.
//புதுகைத் தென்றல் said...
வாங்க சஞ்சய்,
உங்களுக்கா?!!!!!!!!!!!!!!!
இதெல்லாம் ஓவரப்பா.//
எத்த்னை ஓவர்?
சஞ்சய்
இதுல சிவாவை எதுக்கு இழுக்கிறீங்க.
நீங்க கூடதான் பொடியன்னு போட்டோ போட்டுகிட்டு, பொடியன்னு சொல்லி எல்லோரையும் அங்கிள்/ஆண்டினு கலாய்ச்சுகிட்டு இருந்தீங்க.
:))))))))))))))))))))))))))))))
நிஜமா நல்லவன்,
கைவசம் பாலிஸிங்க நிறைய வெச்சிருக்கீங்க போலிருக்கு.
நல்லதுதான்.
வாழ்த்துக்கள்
<==
SanJai said...
//புதுகைத் தென்றல் said...
வாங்க சின்னப்பையன்,
முன்பு சினிமா நடிகைகள்தான் தங்கள் வயதை குறைத்துச் சொல்லிக்கொள்வார்கல்.
தற்போது வலைப்பூ நண்பர்கள் (ஆண்கள்) நான் சின்ன்னப்பையனுங்கோன்னு சொல்லிப்பது ஃபேஷன் போலிருக்கு.
:))))))))))//
மங்களூர் சிவா சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவண்,
பொடியன். :P
==>
ஆமா, நானும் மங்களூர் சிவா சார்பாக இதைக் கண்டிக்கிறேன்
=))
Post a Comment