Tuesday, November 18, 2008

கயல்விழி முத்துலெட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று (19.11.) பி்றந்த நாள் கொண்டாடும் முத்துலெட்சுமிக்கு
மன்மார்ந்த பி்றந்த நாள் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமிக்கு வலையுலக நண்பர்கள் சார்பில்
பிறந்த நாள் பரிசு.


















38 comments:

வால்பையன் said...

நான் தான் முதல் வாழ்த்தா!

வால்பையன் said...

இல்லையா

வால்பையன் said...

இருந்தாலும் வந்துட்டு வாழ்த்து சொல்லாம போகலாமா

வால்பையன் said...

மீ த எத்தனாவதுன்னு தெரியனுமே!

வால்பையன் said...

அட நான் தான் பர்ஸ்டா

வால்பையன் said...

கயல்விழி அக்காவுக்கு வாழ்த்து சொல்ல வாய்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

வால்பையன் said...

ஆக மொத்தம் நான் மட்டுமே 8 வாழ்த்து

வால்பையன் said...

அதாவது எல்லாத்தையும் சேர்த்து

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வால்பையன் said...

சரி கிளம்புறேன்!
இன்னும் நிறைய கும்மி பாக்கி இருக்கு

pudugaithendral said...

மீ த பர்ஸ்டுன்னு தைரியமா சொல்லிகலாம் வால் பையன்.

rapp said...

advance birthday wishes muthu:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா பாட்டுமே என் பேவரைட்ப்பா .. நன்றி.. :))

Thamiz Priyan said...

அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

விஜய் ஆனந்த் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி!

ஆயில்யன் said...

பாஸ் சூப்பர் பாஸ்

கலக்கிட்டீங்க பாஸ்

அசத்திட்டீங்க பாஸ்

அப்படியே என்னோட வாழ்த்தினையும் முத்தக்காவுக்கு சொல்லிட்டு அங்கிருந்து ஸ்வீட் வாங்கி அனுப்பி வையுங்க பாஸ்!

(நீங்க எடுத்துக்கப்பிடாது ஆமாம்!)

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துலெச்சுமி.

Anonymous said...

அது முத்து லட்சுமி. சாரி முத்து லெச்சுமின்னு போட்டுட்டேன்.

+Ve அந்தோணி முத்து said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

மாதேவி said...

கயல்விழி முத்துலெட்சுமிக்கு எனது
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தெரியத் தந்த புதுகைத் தென்றலுக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்தக்கா

சுரேகா.. said...

முத்துலட்சுமி அக்காவுக்கு

என்றும் 18ஆகவே இருக்க
வாழ்த்துக்களுடன்...

இது 18வது பின்னூட்டம்...

எப்புடி!???


வாழ்த்துச்சொல்ல வந்தாக்கூட
கும்மியடிக்கச்சொல்லும் கைகளப்பா!


மீண்டும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்..!

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கயல் :)

கானா பிரபா said...

பாட்டு போட்டு டெரரா தான் வாழ்த்தியிருக்கீங்க, இங்கேயும் ஒரு தபா வாழ்த்து வச்சுக்கிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்தக்கா!

சிறப்புக் கச்சேரில நம்ம ஸ்ரீதேவி பாட்டைப் போட்டது பர்த்ட்டே கேக்கில் மகுடம் வைத்த ஸ்ட்ரா பெரியாட்டும் இருக்குக்கோவ்! :))

MyFriend said...

வாழ்த்துக்கள் அக்கா. :-)

Sanjai Gandhi said...

முத்தக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

முத்துத் தங்கச்சிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயலக்கா.

ambi said...

அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)

நாமக்கல் சிபி said...

அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பிறந்த நாள் பரிசு :
"கவிதாயிணீஈஈஈஈஈஇ... டில்லிக்கு ரெண்டு டீ பார்சேல்"

அமுதா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கயல்விழி-முத்துலெட்சுமி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வால்பையன், ராப்,சீனா,தமிழ்பிரியன், விஜய் ஆனந்த் , ராமலக்ஷ்மி, ஆயில்யன், மாதேவி, அந்தோணி முத்து,சிவா, சின்ன அம்மிணி, சுரேகா, தூயா, கானா, கே. ஆர். எஸ், மைப்ரண்ட், பொடியன், பரிசல், குசும்பன், நி. நல்லவன்,அம்பி, சிபி, அமுதா எல்லாருக்கும் நன்றி..

--------------வடகரை வேலன் நான் லெட்சுமின்னு தாங்க போடுவேன்.. ஸோ நோ ப்ராப்ளம்..

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அக்கா ;))

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் முத்துலட்சுமி.