Friday, January 25, 2008

WHAT CHEFS DO WHEN THEY BORED...














































HAPPY WEEK END
























20 comments:

மங்களூர் சிவா said...

இது உங்க பாப்பாக்கு நான் அனுப்பின பார்வர்ட் மெயிலாச்சே இதை போஸ்டா போட்டுட்டீங்களா!?!?!?

pudugaithendral said...

நீங்க அனுப்பினதா? அது எனக்குத் தெரியாது. என் கணவர் எனக்கு பார்வர்ட் செஞ்சிருந்தார்.

cheena (சீனா) said...

ooo - இணையத்துலே சுத்திக்கீடு இருக்கு - நல்லாவே இருக்கு - செஃfக்கு எல்லாம் இதுக்கு சம்பளம் தராங்களா -

இறக்குவானை நிர்ஷன் said...

பதிவா போட்டா எல்லாரும் பார்த்து ரசிப்பாங்களேனு போட்டிருப்பாங்க. இதெல்லம் என்ன சிவா பெரிய விஷயமாக்கிட்டீங்க?

pudugaithendral said...

அவ்வ்வ்வ்வ்,

அயித்தான் அனுப்பினதுதான் போட்டேன் சிவா,

pudugaithendral said...

வாங்க நிர்ஷன்,

முதல் வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க சீனா,

செஃப் போரடிக்கும்போதுதானே இப்படி செய்யறதா சொல்லியிருக்கு. நானறிந்த வகையில் vegetable carving என்பது அவங்க படிக்கும் பாடத்தில் ஒன்று. அப்பத்தானே விதம் விதமா மெனுக்களை அலங்கரிக்க முடியும்.

இப்ப கான்டராக்ட் கல்யாணங்களில் இது வெக்கறது தானே டிரன்ட்.

இம்சை அரசி said...

ஹாஹாஹா...
நான் கூட எதாவது வித்தியாசமா சமையல் செஞ்சு பாத்தாங்கனு எதாவது குறிப்பு போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன் :)))

pudugaithendral said...

வாங்க இம்சை அரசி,

முதல் வருகைக்கு நன்றி. உங்களுக்கு ஒன்று தெரியுமா ஆனந்தவிகடனில் முதன் முதலில் உங்கள் வலைப்பூ பற்றி படித்துத்தான் எனக்கு வலைப்பூ அறிமுகம்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மங்களூர் சிவா,
படத்தை(பதிவ) பார்த்ததும் இப்படித்தான் நினைத்தேன் "இப்படி எல்லாரும் ப்ளாக்ல படம் போட்டா ம.சிவா எப்படி படம் போடுவார்னு".

கோபிநாத் said...

;)))

கடையில் வாங்கும் போது இந்த படத்தோட நினைவு வரமால் இருந்தால் சரி...;))

pudugaithendral said...

வாங்க கோபிநாத்,
முதல் வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

சாமான்யன்,

சிவாக்கு படமா கிடைக்காது. அவர் ரேஞ்சே தனியாச்சே!!!!!

சேதுக்கரசி said...

நல்லாருக்குதுங்க.. நாகை சிவா இதையே மூணு பதிவாப்போட்டிருந்தாரு.. நீங்க ஒரே பதிவுல போட்டு இன்னும் ரெண்டு பதிவைப்போடும் வாய்ப்பை இழந்துட்டீங்களே ;-)

http://vinmathi.blogspot.com/2007/02/1.html
http://vinmathi.blogspot.com/2007/02/2.html
http://vinmathi.blogspot.com/2007/02/3.html

pudugaithendral said...

வாங்க மைஃபிரன்ட்,

வாழ்த்துக்கு நன்றி. பொறுமையா வாங்க.

pudugaithendral said...

வாங்க சேதுக்கரசி,

முதல் வருகைக்கு நன்றி.

நீங்க சொல்றதும் சரிதான். 3 பதிவா போட்டிருக்கலாம்.

மிஸ்பண்ணிட்டேன்

சுரேகா.. said...

அடேயப்பா...

என்ன ஒரு கிரியேட்டிவிட்டி!

அடடா!

அழகு..!

கலக்குங்க!

றேடியோஸ்பதி- க்கு வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

வாங்க சுரேகா,

செஃப்ன்னா சும்மாவா. சமையலே ஒரு கலைதானே.

வாழ்த்துக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

சூப்பராருக்கு...........

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
சாமான்யன்,

சிவாக்கு படமா கிடைக்காது. அவர் ரேஞ்சே தனியாச்சே!!!!!
//
அவ்வ்வ்வ்