சர்வதாரி. இதுதான் இந்த வருடத்தின் பெயர்.
பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும், அனைத்தையும்
தந்து, மகிழ்ச்சியும், நல்ல உடல்
சுகத்தையும் தருவதாக அமையவாழ்த்துக்கள்
சித்திரைத் திருநாள் கொண்டாட்டங்கள்.
தமிழ், மலையாள மற்றும் சிங்கள மொழி
பேசும் மக்களின் புத்தாண்டு.
இலங்கையில் 1 வாரம் கொண்டாடுவார்கள்.
முதல் நாளே சமயலறை மூடப்படும்.
நல்ல நேரம் பார்த்து தான் அடுப்பு மூட்டுவார்கள்.
பால்பொங்கல் பொங்கி, குரிப்பிட்ட திசையைப்
நோக்கி அமர்ந்து, குறிப்பிட்ட வண்ண உடை
உடுத்தி உண்பது வழக்கம்.
பெரியவர்களுக்கு வெற்றிலை
கொடுத்து வணங்குவார்கள்.
6 comments:
உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி...
தங்கள் இல்லத்தில் நலமும் வளமும் விழைய பிரார்த்திக்கிறேன்...
-இரண்டாம் சொக்கன்
நன்றி தென்றல்...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
வருகை தந்து வாழ்த்திய சிவா, இரண்டாம் சொக்கன், மங்கை, முத்துலெட்சுமி, நிஜமா நல்லவன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment