Monday, July 21, 2008

நம்ம வலையுலக இலியானா ரசிகர்களுக்காக..

MY HEART IS BEATING ALONA...<



பவர் ஸ்டாரின் ஜல்சா படத்திலிருந்து..

14 comments:

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

விடியோ பாத்துட்டு வரேன்

ambi said...

வீடியோ வீட்ல போய் பாத்துக்கறேன்.

இந்த மங்களூர் சிவா போன்ற நெட்வர்க் அட்மின்கள் இருக்கும் வரை officela வீடியோ எல்லாம் தெரியாது போலிருக்கு. :p

குசும்பன் said...

ம்கும் இந்த பொம்பள புள்ளைங்களுக்கு அப்படி ஏன் தான் கரடி பொம்மைய பிடிக்குதோ!!!:(((((

நல்லா இரு கரடி நல்லா இரு:(

கானா பிரபா said...

ஆயிரம் தான் இருந்தாலும் அட மீரா நந்தன் போல வருமா ;)

pudugaithendral said...

வீடியோ இன்னும் பாத்து முடிக்கலையா சிவா!!!!!!!!!!!!!!!!!!

pudugaithendral said...

வீடியோ வீட்ல போய் பாத்துக்கறேன்.


சரி.


இந்த மங்களூர் சிவா போன்ற நெட்வர்க் அட்மின்கள் இருக்கும் வரை officela வீடியோ எல்லாம் தெரியாது போலிருக்கு.

:)

pudugaithendral said...

நல்லா இரு கரடி நல்லா இரு:(


:))))))))))))

pudugaithendral said...

மீரா நந்தனுக்காக ரசிகர் மன்றம் ஆரம்பிச்சுட்டாப்ல இருக்கே பிரபா!!!

:)

Unknown said...

புதுகை
அக்கா
நான்

pudugaithendral said...

புதுகை
அக்கா
நான்.

??????????!!!!!!!!!!!!!!!!!!!

மங்களூர் சிவா said...

/
புதுகைத் தென்றல் said...

வீடியோ இன்னும் பாத்து முடிக்கலையா சிவா!!!!!!!!!!!!!!!!!!
/

வீடியோ பாத்துட்டேன் இலியானா எதுக்கு புரியாத பஞ்சாபி படத்துல நடிச்சிருக்கானு யோசிச்சிகிட்டிருக்கேன்.

மங்களூர் சிவா said...

/
ambi said...

வீடியோ வீட்ல போய் பாத்துக்கறேன்.

இந்த மங்களூர் சிவா போன்ற நெட்வர்க் அட்மின்கள் இருக்கும் வரை officela வீடியோ எல்லாம் தெரியாது போலிருக்கு. :p
/

தனியா ஒரு USB டேட்டா கார்ட் கொண்டு போயிடுங்க ஆபீஸ்க்கு!

:))))

நிஜமா நல்லவன் said...

/
கானா பிரபா said...
ஆயிரம் தான் இருந்தாலும் அட மீரா நந்தன் போல வருமா ;)
/


ரிப்பீட்டேய்....!