சிவனுக்கு மாத்திரமல்ல நாம் அனைவருக்குமே
3 ஆவது கண் உண்டு. என்ன விசித்திரமாக இருக்கிறதா?
உண்மை. புருவமும் இணையும் இடத்தில்
ஆஜ்ஞா சக்கரம் இருக்கிறது.
அந்தணர்கள் முதன் முதலில் பூணல் அணியும்
விசேடத்தை ”உபநயனம்” என்பார்கள்.
ஞானத்தின் சக்கரமாக இதைக்கொள்ளலாம்.
நல்ல நோக்கு, நல்ல சிந்தனை இவை
ஆஜ்ஞா சக்கரத்தினாலேயே ஏற்படுகிறது.
ஆஜ்ஞா பற்றிய மேலதிக தகவல்களூக்கு.
இந்தச் சக்கரத்தின் வேலைகள் இடதுமூளை, முதுகுத்தண்டு,
கண்கள், மூக்கு, காது ஆகிய பாகங்களை கட்டுப்படுதுவதாகும்.
லலிதா ஸஹஸ்ர்நாமத்தில் இந்தச் சக்கரதைப்
பற்றிய ஸ்லோகங்கள்:
39, 40, 107, 108
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதினி
ஸ்ஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாஸாராபி வர்ஷிணீ.
Agya chakrantaralastha rudragranthi vibhedini
Sahasraram bujarudha sudhasarabhi varshini .. 39
Agya chakrantaralstha: Who next abides in the
center of the Agya – chakra.
Rudragrandthi vibhedini: Who finally breaks through
the Rudra – granthi (the barrier to the subtlest dimension).
Sahasraram bujarudha: Who then ascends to
the Thousand – petalled Lotus known as the Sahasrara.
Sudhasarabhi varshini: Who sends streams
of Nectar (spiritual bliss) from the
Transcendant moon in the Sahasrara.
************************************
தடில்லதா சமருசி: ஷ்ட்சக்ரோபரி ஸம்ஸிதிதா
மஹாசக்தி: குண்டலினீ பிஸதந்து தனீயஸீ.
Tadillata samaruchih shatchakropari samsthita
Mahasaktih kundalini bisatantu taniyasi .. 40
Tadillata samaruchih: Who shines like a
steady flash of lightning.
Shatchakropari samsthita: Who then establishes
herself above the six Chakras.
Mahasaktih: Whose immense joy
consists in Asakti (union with Shiva)
Kundalini: Who resides in the Muladhara
as the Kundalini (the coiled power).
Bisatantu taniyasi: Who is as fine and firm as
the fibre of a lutus stalk.
********************************************
முக்தொளதநாஸ்கத சித்தா ஸாகின்யம்பா ஸ்வரூபிணீ
ஆஜ்ஞா சக்ராப்ஜ நிலயா சுக்லவர்ணா ஷ்டநநா
Mudgauda nasaktachitta sakinyamba svarupini
Agya chakrabja nilaya shuklavarna shadanana .. 107
Mudgauda nasaktachitta: Who loves offerings
of boiled pulse and rice.
Sakinyamba svarupini: The Mother who appears
in the form of Sakini.
Agya charkabja nilaya: The Mother who resides
in the agya chakra (which is described as a lotus with two petals).
Shuklavarna: Who is white in complexion.
Shadanana: Who has six faces.
***********************************************
மஜ்ஜா ஸம்ஸ்தா ஹம்ஸவதீ முக்ய சக்தி ஸமன்விதா
ஹரித்ரான்னைக ரஸிகா ஹாகிநீ ரூபதாரிணீ.
Majja samstha hamsavati mukhyashakti samanvita
Haridrannaika rasika hakini rupadharini .. 108
Majja samstha: Who presides over marrow
of living beings.
Hamsavati mukhyashakti: Who is attended n
by Hanshavati and other Shaktis.
Samanvita: Who is attended on by Hamsavati
and other Saktis.
Haridrannaika rasika: Who loves offerings
of saffron – flavoured rice.
Hakini rupadharini: Who assumes the
form ofHakini
முக்கிய சக்கரமாகிய ஆஜ்ஞா சக்கரத்தின் தேவதை
ஹாகினி. குங்குமப்பூ வாசனையுடைய சாதம்
நிவைத்தியம்.
புருவத்தின் இடையே இறைவனை வைத்து
வணங்கினால் உன்னத நிலையை அடையலாம்.
ஞானதிருஷ்டி ஆகியவை பெறாலாம்.
நாம் எனும் அகந்தை அழிந்து அங்கே
நாமே நம்மை இழந்து இறைவனிடம் கலக்கலாம்.
6 comments:
super. I was thinking some time back to write about these :-)
ஆராதாரங்களில் அம்பிகைன்னு தலைப்பு கூட ரெடி :-). நீங்க தொடர்ந்து ஒவ்வொரு சக்ரம் பத்தியும் எழுதுங்க..
அருமையான விளக்கங்கள்.
அதான் புருவ மத்தியில் பொட்டு வைத்து கொள்ளும் பழக்கம் இந்துக்களிடம் உள்ளது.
வாங்க மதுரையம்பதி,
நீங்க நினைச்சீங்க. நான் எழுதிட்டேன்.
நீங்க தொடர்ந்து ஒவ்வொரு சக்ரம் பத்தியும் எழுதுங்க.
கண்டிப்பா.
அருமையான விளக்கங்கள்.
அதான் புருவ மத்தியில் பொட்டு வைத்து கொள்ளும் பழக்கம் இந்துக்களிடம் உள்ளது.
ஆமாம் அம்பி,
புருவ மத்தியில் பொட்டுவைப்பது அந்த இடத்தை பாதுகாக்க. அதாவது வசியம், மெஸ்மரிசம் போன்றவைகளிலிருந்து காத்துக்கொள்ள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
Post a Comment