Thursday, September 04, 2008

நடை எம்புட்டு நல்லதுன்னு தெரியுமா?

நடத்தல் உடம்புக்கு மிகச் சிறந்த பயிற்சி.
எத்தனை வயதானாலும் செய்யக்கூடிய
உடற்பயிற்சி.

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
சர்க்கரை வியாதியை அண்ட விடாமல்
செய்யும் என்பார்கள்.

அதுமட்டுமல்ல. இதையும் பாருங்கள்.




நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கமும்
நமது பாதத்தில் முடிச்சிடப்பட்டுள்ளது.

அதனால் தான் பாதங்களுக்கு அக்குபிரஷ்ர்
வைத்தியம் வைத்தார்கள்.

வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால்
தலைவலி போகும்.


நாம் அதிகம் நடந்தால் காலில் இருக்கும் அந்த
அக்குபிரஷ்ர் பாயிண்டுகள் அதிகம் அழுத்தம்
பெரும். அதனால் நாம் ஆரோக்கியமாக
இருப்போம். என்னே இறைவனின் படைப்பு.


ஆகாயல் இயன்ற வரை நடப்போம்.
நம்மை நாமே பாதுகாத்து ஆரோக்கியமாக
வைத்துக்கொள்வோம்.

வருமுன் காத்தல் தானே அழகு!

KEEP WALKING KEEP ON WALKING.

7 comments:

மங்களூர் சிவா said...

ப்ரவன்ஷன் இஸ் பெட்ட்ர் தன் க்யூர்!!

நல்லா சொல்லியிருக்கீங்க!

மங்களூர் சிவா said...

மீ தி 1??

pudugaithendral said...

வாங்க சிவா,

ரொம்ப நாளைக்கப்புறம் யூ தி 1 :)

pudugaithendral said...

நல்லா சொல்லியிருக்கீங்க!

நன்றி.

நிஜமா நல்லவன் said...

நீங்க சொல்லி இருக்கிறது சரி தான்...... மனவளக்கலையில் கால்களுக்கென்று தனியான பயிற்சிகள் இருக்கு....!

ராமலக்ஷ்மி said...

எல்லோருக்கும் உகந்த எளிய பயிற்சி. எல்லா மருத்துவர்களும் பரிந்துரைக்கும் ஒரே பயிற்சி.
நல்ல பதிவு தென்றல்.

குடுகுடுப்பை said...

நல்ல செய்தி,பதிவு படித்துக்கொண்டே நடக்க வழி இருக்கா:)