இந்த சூப்பை பிள்ளைகளும் மிகவும் விரும்புவார்கள்.
பிள்ளைகளை மிகவும் கவர்ந்தது POPEYE.
இந்த சூப்பை சாப்பிட்டால் நீயும் பாப்பாய் மாதிரி
ஸ்ட்ராங்காக ஆகலாம் என்று சொல்லி சொல்லியே
குடிக்க வைத்துவிடலாம்.
பாலக் சூப் தேவையான பொருட்கள்:
பாலக்/பசலைக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 சிறிய துண்டு
தக்காளி - 1
ஃபரெஷ் கிரீம் 2 ஸ்பூன்.
எண்ணெய்/ பட்டர் 1 ஸ்பூன்
செய்முறை:
கீரையைச் சுத்தமாக்கி காம்பை
எடுத்துவிடவும்
வாணலியில் பட்டர் சேர்த்து
மேற்சொன்ன எல்லாவற்றையும் போட்டு
வதக்கவும்.
சற்றி ஆறியதும் மிக்ஸியில் போட்டு
மைய அரைக்கவும்.
அரைத்த விழுதை தேவையான அளவுத்
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து
உப்பு, மிளகு சேர்த்தால் சூப் ரெடி.
விரும்புப்வர்கள் ஃபரெஷ் கிரீம் கொஞ்சம்
சேர்க்கலாம்.
டிப்ஸ்:
பாலக், முந்திரி சேர்த்து அரைத்தால் கொஞ்சம்
ரிச்சாக, திக்காக இருக்கும்.
பிள்ளைகளை மிகவும் கவர்ந்தது POPEYE.
இந்த சூப்பை சாப்பிட்டால் நீயும் பாப்பாய் மாதிரி
ஸ்ட்ராங்காக ஆகலாம் என்று சொல்லி சொல்லியே
குடிக்க வைத்துவிடலாம்.
பாலக் சூப் தேவையான பொருட்கள்:
பாலக்/பசலைக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 சிறிய துண்டு
தக்காளி - 1
ஃபரெஷ் கிரீம் 2 ஸ்பூன்.
எண்ணெய்/ பட்டர் 1 ஸ்பூன்
செய்முறை:
கீரையைச் சுத்தமாக்கி காம்பை
எடுத்துவிடவும்
வாணலியில் பட்டர் சேர்த்து
மேற்சொன்ன எல்லாவற்றையும் போட்டு
வதக்கவும்.
சற்றி ஆறியதும் மிக்ஸியில் போட்டு
மைய அரைக்கவும்.
அரைத்த விழுதை தேவையான அளவுத்
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து
உப்பு, மிளகு சேர்த்தால் சூப் ரெடி.
விரும்புப்வர்கள் ஃபரெஷ் கிரீம் கொஞ்சம்
சேர்க்கலாம்.
டிப்ஸ்:
பாலக், முந்திரி சேர்த்து அரைத்தால் கொஞ்சம்
ரிச்சாக, திக்காக இருக்கும்.
6 comments:
தினசரி வீட்டில் சூப் உண்டு. இந்த முறையில் செய்ததில்லை. மிக்க நன்றி தென்றல். செய்து பார்க்கிறேன்.
சமையல் வலைப்பூ திரட்டியில் மற்றவர்கள் தரப் போகும் செய்முறைக்காகவும் வெயிட்டிங்.
சமையல் வலைப்பூ திரட்டியில் மற்றவர்கள் தரப் போகும் செய்முறைக்காகவும் வெயிட்டிங்.//
ஹலோ மேடம்,
உங்களுக்கு லிங்க் கொடுத்தது உங்களையும் வாரத்திட்டத்திற்காக பதிவு போடச்சொல்லி.
பதிவுக்காக வெயிட்டிங்கா? மொதல்ல நீங்க ஒரு பதிவு போடுங்க.
எனக்கு சூப் தெரியாதுன்னு சொல்ல முடியாது. தினசரி வீட்டில் சூப் உண்டுன்னு வாக்குமூலம் கொடுத்துட்டீங்க.
:)))))))))))))))))
உடனே செய்து பார்க்க வேண்டும் என ஆவலை தூண்டும் பதிவு... நன்றி
வணக்கம் !
தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
தோழி .அருமையான சமையல் குறிப்புகள் அடங்கிய தங்கள் ஆக்கங்கள்
மென் மேலும் சிறப்புற மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .நான் தங்கள் தளத்திற்கு இன்று தான் முதன் முறையாக வருகை தந்துள்ளேன் .
தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் ஆக்கங்களை
வாசித்து பயன் பெறுவேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .இது வலைச்சர லிங்
http://blogintamil.blogspot.ch/2013/04/2013.html
மிக்க நன்றி அம்பாளடியாள்
Post a Comment