
PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக
ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை
செலக்ட் செய்து வழங்குகிறது.
2009 ஆம் வருடத்திற்கான நிறம் Mimosa
மஞ்சள் புனிதமான நிறம்.
மஞ்சள் நிறம் சூரியனின் வெதுவெதுப்பை
போன்றது.
மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது.
கிருமி நாசினி.
பிறக்கப்போகும் 2009 அனைவருக்கும்
மங்களகரமாக அமைய பிரார்த்திப்போம்.

10 comments:
சுவாரசியம்...
வாங்க அமுதா,
வருகைக்கு மிக்க நன்றி
புதுமையான விஷயம்
புதுகையில்
/
பிறக்கப்போகும் 2009 அனைவருக்கும்
மங்களகரமாக அமைய பிரார்த்திப்போம்.
/
ஓகே டன்!
வாங்க ஜமால்,
வருகைக்கு மிக்க நன்றி
ஸ்மைலிக்கு நன்றி பூர்ணிமா.
முதல் வருகைக்கு நன்றி சக்திப்ரபா.
வாங்க சிவா தம்பி,
தங்கமணி நலமா?
/
புதுகைத் தென்றல் said...
வாங்க சிவா தம்பி,
தங்கமணி நலமா?
/
என்னை கண்டுக்காம, நலம் விசாரிக்காம தங்கமணி நலமான்னு விசாரிக்கிறீங்களே என்ன ஒரு அநியாயம்!?
இருவரும் மிக்க நலம்!
என்னை கண்டுக்காம, நலம் விசாரிக்காம தங்கமணி நலமான்னு விசாரிக்கிறீங்களே என்ன ஒரு அநியாயம்!?//
அக்காவிசாரிக்காவிட்டாலும் தம்பி தப்பா நினைக்க மாட்டாங்க. தம்பி பொண்டாட்டியை நல்லா கவனிச்சுகிட்டாத்தானே தம்பி சந்தோஷமா இருக்க முடியும். அதான் தங்கமணி நல்மான்னு கேட்டேன்.
:)))))))))))
Post a Comment