
4 வருஷத்துக்கு முன்னாடி ஆரோக்கியமா
சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள் மட்டும் தரும்
கடையை பங்களூரில் இருக்கும்
ஜெயநகரில் ஆரம்பிச்சிருக்காங்க.
தோசைகளுக்கு பேர் போன்
உணவகங்கள் இருக்கும் இடத்தில்
இப்படி ஒரு கடை.
சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள்சாலட்,
PURE AND NATURAL இதுதான்
கடையின் பெயர். இப்போ
10 கிளைகள் இருக்காம்.
ஆரோக்கியமான, வெஜிடேரியன்
உணவு (சாலட், சூப் மற்றும்
சாண்ட்விச்கள்) கிடைக்குதாம்.
பனீர்க்கு பதிலாக
டோஃபு, கொழுப்புத் தரும்
கீரீம்களுக்கு பதிலாக
ஸ்கிம்மிடு மில்க் இப்படி
தர்றாங்களாம். இதனால்
டயடும் ஒழுங்கா இருக்கும்.
டய்ட்டாவும் சாப்பிடலாம்.
முகவரி:
PURE AND NATURAL:
260/79,2nd main,
7th block jayanagar,
Bangalore 0 82
phone 080-32902915
************************************************
சுவிச்சு ஒண்ணைத்
தட்டிவிட்டா தட்டுல
இட்டிலியும் சட்டினியும்
வந்திடணும்னு - அறிவாளி
படத்துல கலைவாணர் பாடினார்.
சுவிச்சைத் தட்டினா
வருவதற்கு சில
காலம் ஆகும். ஆனா
ஆன்லைனில்
ஆர்டர் செஞ்சா வரும். :)))
இந்த வசதியும்
தற்போது பெங்களூரில்
மட்டும்தான் இருக்கிறது.:(
Log on for a byte hungryzone
இந்த முகவரியை கிளிக்கி
பரவுஸ் செஞ்சு
HOME DELIVERY OR TAKE AWAY
ஆர்டர் செஞ்சுக்கலாம்.
IIT Alumini ரித்தேஷ்
குமார் & ப்ரியங்கா
தன்னோட அதிக சம்பள
வேலையை விட்டுட்ட்டு
இந்த கம்பெனியை
ஆரம்பிச்சிருக்காங்க.
இப்போ பெங்களூரில்
மட்டும் கிடைக்கும் இந்தச்
சேவை அடுத்த வருடம்
ஹைதைக்கும், சென்னைக்கும்
வரப்போகுதாம்.
HUNGRYZONE BLOG:
பெங்களூர்காரவுக இங்க
போய் பாத்திட்டு
பதிவு போடுங்கப்பா!
நாளைப்பின்ன அந்தப் பக்கம்
வந்தா நாங்களும் போய் பாக்கலாம்.
12 comments:
இந்தியாவுக்கு வரும்போது பெங்களூர் போனா பாத்துக்கலாம். :)
நல்ல தகவல். நானிருக்கும் பகுதியில் இதன் ப்ராஞ்ச் இருக்கா பார்க்கிறேன்:)!
ellam pazaya news. :))
fresh aa kadaila vangi sapdarathai veetlaiyE senju sapdalaame ?
வாங்க சின்ன அம்மிணி,
அநேகமா புது வருஷத்துக்குள்ள நான் பாத்திடுவேன்.
பாத்து வெச்சுக்கோங்க ராமலக்ஷ்மி.
நான் வரும்போது தக்வல் சொல்லுங்க.
ellam pazaya news. :))//
கடை ஆரம்பிச்சு 4 வருஷம் ஆகப்போகுதுன்னு சொல்லியிருக்கேன் அப்ப பெங்களூர் காரவுகளுக்கு பழைய நீயூஸா இருக்க வாய்ப்பு இருக்கு.
fresh aa kadaila vangi sapdarathai veetlaiyE senju sapdalaame ?//
செய்யலாம். ஆனா அலுவலகத்தில் சாப்பிட, ஒரு மாறுதலுக்காகன்னு இப்படி க்டைகள் இருப்பது நல்லது.
பெங்களூர் வரும்போது வந்து பார்கிறேன்.
எங்கு ஊரில் இன்னும் இந்த வசதி வசதி வரவில்லை.
வந்தவுடன் சொல்கிறேன்
சென்னைக்கு அடுத்த வருடம் வருதாம்.
:)
There is one more - i dont remember the name - in Koramangala - near Krishna Bhawan...
u get excellent sandwich and Fruite bowl for 20 - 25 Rs.
மங்களூர்க்கு எப்ப வருதாம்???
/
fresh aa kadaila vangi sapdarathai veetlaiyE senju sapdalaame ?
/
ரிப்பீட்டு
Post a Comment