யேசுதாஸ் பாடல்கள் என்னைத் தாலாட்டும்.
தாயின் மடி சுகம் தரும். என் கவலைகள்
போக்கும். பாலுஜி பாடல்களும் பிடிக்கும்.
இவங்களுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது
இந்த வெங்கலக் குரல் தான்.
மலேசியா வாசுதேவன் பாடகராக வந்து
வில்லன் நடிகராகி திரையுலகை கலக்கியவர்.
இதோ சில பாடல்களின் தொகுப்பு.
ஆசை நூறு வகை
6 comments:
அருமையான குரல்ங்க அவருக்கு....
முதல் மரியாதை கலக்கல்... :)))
என்னமா கண்ணு மிக அருமையானது.
:)
அருமையான குரல்ங்க அவருக்கு....//
ஆமாங்க. முதல் மரியாதை பாடல்கள் எங்கப்பாவுகு மிகவும் பிடிச்ச பாடல்கள்
என்னமா கண்ணு மிக அருமையானது.//
ஆமாம் ஜமால். பாலுவா வாசுவான்னு சில இடங்களில் தேடணும்.
ஆஹா இவரு ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாரா!!
Post a Comment