Thursday, February 05, 2009

ONLY ACTION!!!!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது!!



வாங்க! இன்னைக்கு மிருகங்கள் மனிதர்களை பார்க்கும் நாள்.
அதான் அம்புட்டு பேரும் கிளம்பி வந்திட்டீகளா!!


நாங்களும் ஆக்‌ஷ்ன்ல தான் இருக்கோம். எப்ப பேக்கப் சொல்லப்
போறாருன்னு காத்திருக்கோம்!!



சுழித்து ஓடும் நதி:


தொடரும் தலைமுறை பூஜை.

24 comments:

வண்ணத்துபூச்சியார் said...

நீங்கள் எடுத்த படங்களா? நல்லாயிருக்கு..

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

யாராவது பேக் அப் சொல்லும் முன் பேக் பண்ணிடுங்க ஆனையாரை போட்டிக்கு:)! சுழித்தும் ஓடும் நதியும் சூப்பர்.

வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

ஒரு மொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப

புதுமையா இருக்குது.

நட்புடன் ஜமால் said...

எனக்கு போட்டியா நிறைய பேர் கிளம்பி இருக்காங்க போல.

முதல் கமெண்ட் போட.

இந்த வாரம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்.

புதுகைத் தென்றல் said...

ஆமாங்க நான் எடுத்த படம்.

நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆனையாரைத்தான் நானும் நினைச்சிருந்தேன்.

நன்றி ராமலக்‌ஷ்மி

புதுகைத் தென்றல் said...

எனக்கு போட்டியா நிறைய பேர் கிளம்பி இருக்காங்க போல.//

:)))))

நட்புடன் ஜமால் said...

1) வெறுமை
2) ஒரு வகை சந்தோஷம்
3) வருத்தம்
4) பிரமிப்பு

5) டாப்பு

படங்களின் வரிசையில்

புதுகைத் தென்றல் said...

படங்களுக்கு உங்கள் கமெண்ட் சூப்பர் ஜமால்.

பாச மலர் said...

ஆனை நல்லாருக்கு..

நிஜமா நல்லவன் said...

ஹை...அம்முவும் அம்மாவும்....போட்டோ சூப்பர்!

புதுகைத் தென்றல் said...

ஆனை நல்லாருக்கு..//

நன்றி

புதுகைத் தென்றல் said...

.அம்முவும் அம்மாவும்....//

ஆமாம் அவுக தான் அவுக தான்

புதுகைச் சாரல் said...

ரொம்ப....ரொம்ப...
புதுமையா இருக்குது. நல்லாயிருக்கு..

வாழ்த்துக்கள்.

தாமிரா said...

இப்பதான் ரஜினி பதிவ படிச்சா மாதிரி இருக்குது அதுக்குள்ள நாலாவது பதிவா.. கொஞ்சம் என்னை மாதிரி ஆளுங்களையும் கன்சிடர் பண்ணவும். படங்கள் அழகு.!

புதுகைத் தென்றல் said...

புதுமையா இருக்குது. நல்லாயிருக்கு..


நன்றி சாரல்

புதுகைத் தென்றல் said...

அதுக்குள்ள நாலாவது பதிவா.. கொஞ்சம் என்னை மாதிரி ஆளுங்களையும் கன்சிடர் பண்ணவும்.//
:)))))))
படங்கள் அழகு.!//

நன்றி தாமிரா, அப்புறம் கஷ்டப்பட்டு நீங்க சொன்னீங்களேன்னு ஆர்ச்சிவ் வெச்சிட்டேன். ஒண்ணுமே சொல்லலை :)

narsim said...

அருமையான படங்கள்&கமெண்ட்ஸ்

வித்யா said...

படங்கள் நல்லாருக்கு:)

Poornima Saravana kumar said...

:)

புதுகைத் தென்றல் said...

அருமையான படங்கள்&கமெண்ட்ஸ்//

நன்றி நர்சிம்

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி பூர்ணிமா

மங்களூர் சிவா said...

nice