கேட்டதும் நீங்களும் அந்தப் பாடலை முனுமுனுக்கிறீர்கள் தானே!!!
அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது
வாணிஜெயராம் அவர்களின் குரல்.
ஹை பிட்சில் பாடும் வரம் பெற்றவர்.

இவரின் சில பாடல்கள் இதோ உங்களுக்கா, எனக்காக..
அந்தமானைப் பாருங்கள் அழகு.
இளம்பாவை என்னோடு உறவு...
20 comments:
:)
அனைத்தும் வாணிஜியின் மிகச்சிறந்த பாடல்கள்.. பகிர்விற்கு நன்றி.
சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு தென்னிந்திய நைட்டிங்கேல்.
பொன்னான மலரல்லவோ!
10 பாடல்களாஆஆஆஆஆஆ
அருமையான பாடலின் இந்தத் துவக்கத்தை
கேட்டதும் நீங்களும் அந்தப் பாடலை முனுமுனுக்கிறீர்கள் தானே!!!]]
நான் மட்டுமா இங்க ஒருத்தருக்கு போன் செய்து பாடிகிட்டு(கத்திகிட்டு) இருக்கேன் ...
அனைத்தும் அருமையான பாடல்கள் தென்றல்!!. தேடி பிடித்து போட்டதற்கு நன்றிகள்..
வருகைக்கு நன்றி சென்ஷி
சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு தென்னிந்திய நைட்டிங்கேல்.//
ஆமாம் அப்துல்லா.
அற்புதமான பதிவு.
விருது மேல் விருதுகளாக அள்ளித்தரும் உங்களுக்கு மிக்க நன்றி.
மற்றவர்கள் அளவிற்கு சுவாரஸ்யமாய் இன்னும் எழுத பழகவேண்டி இருப்பதால் சுவாரஸ்ய விருதைப் பெருவதற்கு உறுத்துகிறது.
ஆனால்..யெஸ்..மிகச் சிறந்தது நட்பு என்பதனால் நட்புவிருதுக்கு நன்றி நன்றி நன்றி ஃப்ரண்ட்.
நான் மட்டுமா இங்க ஒருத்தருக்கு போன் செய்து பாடிகிட்டு(கத்திகிட்டு) இருக்கேன் ...//
ஆஹா பாவம் அவங்க :)))
வாங்க தியானா,
என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இவை.
வருகைக்கு நன்றி
நீங்க ஒரு பாட்டுப்பாடி
வலையில் ஏத்துங்களேன்
வாணியின் பாடல்கள்
தேன்!!!
மற்றவர்கள் அளவிற்கு சுவாரஸ்யமாய் இன்னும் எழுத பழகவேண்டி இருப்பதால் சுவாரஸ்ய விருதைப் பெருவதற்கு உறுத்துகிறது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது நியாயமா ஃப்ரெண்ட்.
நீங்க ஒரு பாட்டுப்பாடி
வலையில் ஏத்துங்களேன்//
என் குரல் நல்லாவே இருக்கும் தேவா.
ஹிந்தி பாட்டு ஒண்ணும் ஈஸ்னிபில் வெச்சிருக்கேன்.
அப்துல்லாவுக்கு போட்டியாகிடுமோன்னுதான் பேசாம இருக்கேன். புதுகையின் பெயர் சொல்லும் பிள்ளை தம்பி அப்துல்லாதான்
சூப்பர் பாடல்கள்
தொகுத்ததுக்கு நன்றி
/எம்.எம்.அப்துல்லா said...
சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு தென்னிந்திய நைட்டிங்கேல்./
Repeattuuu....
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்
நன்றி நிஜம்ஸ்
இன்றைய பொன் மாலையை தேன் மாலையாக மாற்றியமைக்கு நன்றி!!
தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும் வெயிலான்.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment