எல்லாம் நம்ம கூகுளாண்டவ பத்தின மேட்டர் தான்.
தீபாவளின்னா ரேடியோவுல தீபாவளி சம்பந்தமா
வந்த பாட்டு போடுவது போல சமீபகாலமா
கூகுளில் கூகுள் இமேஜ் வித்தியாசமா வந்துகிட்டு
இருக்கறது பலரும் பாத்திருப்பீங்க.
நண்பர் பதிவர் ரங்கா வோட் போடுங்கன்னு லிங்க்
கொடுத்திருந்தார். பிள்ளைகள் வடிவமைத்தற்கு
நாம் வாக்குப்பதிவு செய்வது போல.
ஒவ்வொன்ணும் சிம்பிளி சூப்பர். எதை விடன்னு
தெரியாம ஒரு வோட்டுதான் போட முடியும் என்பதால்
வருத்தமா ஒரு வோட்டு போட்டேன்.
பிள்ளைகளின் கைவண்ணங்கள் அருமை.
GOOGLE DOOGLE இங்க போய் பாருங்க. உங்க வோட்டையும்
மறக்காம போடுங்க.
நன்றி
11 comments:
ஒகே கண்டிப்பா போட்டுடுறோம் ;)
கலக்கல் தெரிவுகள், எதுக்கு ஓட்டுப் போடணும்னு குழப்பம்ஸ்
வாங்க பாஸ்,
ரொம்ப நாளைக்கப்புறம் என் பதிவு பக்கம் அதுவும் மீ த ஃபர்ஸ்டா வந்திருக்கீங்க.
தாங்க்ஸ்
ஓட்டுதானே போட்டுடுவோம்ல
பலே! என்னங்க. ஒன்னாம் வகுப்பு வாண்டுகள் எல்லாம் கலக்கியிருக்கிறார்கள் போல!
நன்றி சீனா சார்
ஒன்னாம் வகுப்பு வாண்டுகள் எல்லாம் கலக்கியிருக்கிறார்கள் போல!//
:)) மணல் கயிறு படத்துல விசு அந்தக்காலத்து 10ஆம் கிளாஸ் இந்தக் காலத்து எம்.ஏக்கு சமம்னு சொல்வார்.
ஆனா நிஜத்துல இப்பத்த பிள்ளைங்க அறிவுக்கு முன்னாடி நாம எம்மாத்திரம்.
வருகைக்கு நன்றி
:-))
நல்லாதான் கலக்கி இருக்காங்க குட்டீஸ்!!!!
ஸ்மைலிக்கு நன்றி ஃப்ரெண்ட்
ஆமாம் அபிஅப்பா,
செமகலக்கல் தான்
Post a Comment