Monday, February 08, 2010

உங்க வலைப்பூவின் மதிப்பு எம்புட்டு???

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமா விட்ஜட் வெச்சிருப்பாங்க.
சிலது சுவாரசியமா இருக்கும். அப்படி சமீபத்துல ஒரு நண்பரின்
வலைப்பூவில் அவரின் வலைப்பூவின் மதிப்பு எவ்வளவுன்னு
போட்டிருந்துச்சு. ஆஹா இப்படியும் கூட பாக்கலாமான்னு
என் வலைப்பூ முகவரி கொடுத்தேன்.

ஆஆஆஆ நான் அப்படியே ஷாக்காகிட்டேன்!!!!


என் வலைப்பூவின் மதிப்பு ரூ.95,970.93யாம்!!!


Pudugaithendral.blogspot.com Valuation Rs 95,970.93
Website Value Rs 95,970.93
Daily Pageviews 150
Daily Visitors 150
India Rank 118,342
Number of Pages 450


thumbnail
புதுகைத் தென்றல்
Online Since: July 31st, 2000
Popular in Countries: India
Value Metric


இங்க போய் நீங்களும் உங்க வலைப்பூவின் மதிப்பு
எம்புட்டுன்னு தெரிஞ்சிக்குங்க.


ஒரு அல்ப சந்தோஷம் தான்.

:))))

32 comments:

நாஞ்சில் பிரதாப் said...

நான் முழுசா ஒரு லட்சம் ரூபாய் தர்றேன்...எனக்கு வித்துருங்க... டீல் ஒகே?

கண்மணி said...

தென்றல் இது ச்சும்மா....நாம் என்ன 2000 லிருந்தா பிலாக் வச்சிருக்கோம்.பிலாக்கிங்கே 2004 அப்புறம்தான் பரவலாச்சு.

நான் ஏற்கனவே இதைப் பார்த்து நொந்து போனதால்தான் பதிவாப் போடலை:))

Sangkavi said...

வாழ்த்துக்கள்....

வித்யா said...

கலக்கறீங்களே.

அநன்யா மஹாதேவன் said...

Ananyathinks.blogspot.com Valuation $14,815.2
ஆஹா.... இந்த சைட்டுக்கு நான் முன்னாடி போய் பாத்திருக்கேன். அப்பெல்லாம் பெப்பேன்னு சொன்னது. இப்போ பார்த்தா.. ஹான்.. யாரு காசு குடுப்பா?

தேவன் மாயம் said...

உங்களுடையது மதிப்பான வலைப்பூதாங்க!!

புதுகைத் தென்றல் said...

நாஞ்சில் பிரதாப் said...

நான் முழுசா ஒரு லட்சம் ரூபாய் தர்றேன்...எனக்கு வித்துருங்க... டீல் ஒகே?//

ஆசை தோசை அப்பளம் வடை.

:))

புதுகைத் தென்றல் said...

தெரியும் கண்மணி,

நான் பதிவுலகுக்கு வந்து 2 வருஷம் தான் ஆகுது. இப்படியும் இருக்குன்னு சொல்லி ச்சும்மா ஒப்பேத்த ஒரு பதிவு அம்புட்டு தான்
:))

புதுகைத் தென்றல் said...

ஆஹா நன்றி சங்க்வி

புதுகைத் தென்றல் said...

நான் என்னத்த கலக்கறது வித்யா 2000லேர்ந்து நான் ஆன்லைன்ல இருக்கேன்னு சொல்லி அவங்க தான் கலக்கிட்டாங்க.

:))

புதுகைத் தென்றல் said...

யாரு காசு குடுப்பா?//

:))

புதுகைத் தென்றல் said...

வாங்க தேவா,

பாராட்டுக்கு நன்றி

thenammailakshmanan said...

we dont have information about this Domain appidinnu solluthu PUTHUKAITH THENDRAL

BHooooooo azuvachi.....

அண்ணாமலையான் said...

உங்க விலை உயர்ந்த ப்ளாக் வந்ததுக்கு மகிழ்ச்சிதான்

ஸாதிகா said...

நல்ல தகவல்.நானும் என் தள முகவரியை பதிந்து பார்த்து திருப்தி பட்டுக்கொண்டேன்.ஹிஹி..

Vidhoosh said...

ஹி ஹி .... விக்க போறீங்களா...

அமைதிச்சாரல் said...

தென்றல், நீங்களாவது ரெண்டு வருஷமா இருக்கீங்க. நான் ரெண்டு மாதங்களாத்தான் ஆன்லைனில் இருக்கேன்.ஆனா அது ஜுலை 31 2000 த்தில் இருந்து இருக்கேன்னு சொல்லுது. இதிலிருந்தே தெரியுதே, அது டுபாக்கூர்ன்னு. :-)))).

புதுகைத் தென்றல் said...

அழாம இன்னொரு வாட்டி செக்கிபாருங்க தேனம்மை

புதுகைத் தென்றல் said...

உங்க விலை உயர்ந்த ப்ளாக் வந்ததுக்கு மகிழ்ச்சிதான்//

உ.கு ஏதும் இல்லியே

புதுகைத் தென்றல் said...

.நானும் என் தள முகவரியை பதிந்து பார்த்து திருப்தி பட்டுக்கொண்டேன்.ஹிஹி..//

குட் ஸாதிகா

புதுகைத் தென்றல் said...

விக்க போறீங்களா...//

சான்சே இல்லை வித்யா

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அமைதிச்சாரல்

கோபிநாத் said...

ஆகா..எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா ;))

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கு விலைமதிப்பே இல்லக்கா :))

Mrs.Faizakader said...

இது டூபாக்கூருனு தெரிந்தும் நானும் பார்க்க போகிறேன்... தகவலுக்கு நன்றி
எனக்கும் அல்ப சந்தோஷம் இருக்காதா..என்ன../

Covai Ravee said...

கொஞ்சூண்டு ஆறுதலடைஞ்சுக்கலாம் அப்படிதானுங்க அம்மணி?

Jeeves said...

Photography-in-tamil.blogspot.com Valuation $26,741.4
Website Value $26,741.4
Daily Pageviews 150
Daily Visitors 129
Pagerank 3
Number of Pages 1,392
External Links -
அப்புறம் அந்த 2000 மேட்டரு - அது ப்ளாக்கர் எப்பத்தில இருந்து இருக்குங்கறது. சப் டொமைன் தான் உங்க புதுகைத்தென்றல்

அதனால வேலுய்வேஷன் சரியா தான் சொல்லிருக்காங்க. ;)

புதுகைத் தென்றல் said...

ஊர்லதான் இருக்கீங்களா அப்துல்லா?

நல்லா சந்தோஷப்பட்டுங்க ஃபாயிஷா

ஆமாம் ரவி.

அப்படியா ஜீவ்ஸ் அப்ப சந்தோஷம் தான்

சேட்டைக்காரன் said...

எப்பவுமே அமெரிக்க டாலர் மதிப்பை மட்டும் தான் சொல்லணும். என்னோட வலைப்பதிவுக்கே $ 2839.4 மதிப்பாம். (யாரு இந்த வேலையத்த வேலையைப் பண்ணிட்டிருக்கான் தெரியலே; சே, என்னை விடவும் கோட்டிக்காரனுங்க இருப்பாக போலிருக்கில்லா?)

புதுகைத் தென்றல் said...

என்னை விடவும் கோட்டிக்காரனுங்க இருப்பாக போலிருக்கில்லா?)//

வாங்க தம்பி வாங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

Aathi-thamira.com Valuation Rs 267,856.05//

யாரு எத்தனை லட்சத்துக்கு கேட்டாலும் தரமுடியாது. இந்த பிஸினஸ் தொல்லை தாங்கமுடியலைப்பா...

(அடேய்ய்.. லட்சத்துக்கு கேட்டா தரமாட்டனா.. நான்? 300 ரூபாடா.. 300 ரூபா.! 300 ரூபாயும், மூணு நேரமும் சோறும் போட்டா தந்துருவண்டா..)

புதுகைத் தென்றல் said...

300 ரூபாயும், மூணு நேரமும் சோறும் போட்டா தந்துருவண்டா..)//

:))