Wednesday, September 22, 2010

HAPPY BIRTHDAY அயித்தான்

என்னவருக்கு இன்றைக்கு பிறந்த நாள். இரவு
12 மணிவரை முழித்திருந்து வாழ்த்து சொல்லியாச்சு.
என்னுடைய பரிசாக honda activa (ஓட்டப்போவது
என்னவோ நான் தான்னு வெச்சுக்கோங்க) இரண்டு டீ ஷர்டுகள் வாங்கி
கொடுத்தேன். அயித்தானுக்கு பிடித்த சேமியா பாயசம் ரெடி.
காலை டிபன் சுடச்சுட இட்லி வித் வெங்காயச் சட்னி.
இதற்கு மேலும் வேறெதுவும் செய்து தண்டனை தரவேண்டாம்
என்பதால் மதியம் லஞ்சுக்கு வீ த கோயிங் அவுட். :)))

பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தியும்
தற்போது வேறெதுவும் வேண்டாம் என்று சொல்ல
ட்ரெஸ் வாங்கிக் கொடுத்து பூக்கள் கிஃப்டாக கொடுத்திருக்கிறார்கள்.

அயித்தானுக்கு மிகவும் பிடித்த இந்தப்பாடல் அவரது
அண்ணனின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் கிடைக்க
வேண்டும் என்ற விருப்பத்தில்

happy birthday.

25 comments:

வித்யா said...

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்:)

Happy Birthday Ram Anna:)

புதுகை.அப்துல்லா said...

என் வாழ்த்துகளை மறக்காம சொல்லிடுங்க.

Thenral said...

Ungalavarukku Pirantha naal nalvaazhthukkal!

*இயற்கை ராஜி* said...

‍வாழ்த்துக்கள்

LK said...

உங்கள் அயித்தானுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாஞ்சில் பிரதாப் said...

உங்களவருக்கு பதிவுலகம் சார்பாக பிற்ந்தநாள் வாழ்த்தக்கள்.

உங்க டெம்ப்ளேட் தாறமாறா இருக்கு....பதிவு அலைன்மென்ட் இல்லாம சரியா படிக்க முடில...:(

வெங்கட் நாகராஜ் said...

உங்களவருக்கு, எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

வெங்கட்.

கோபிநாத் said...

என்னோட வாழ்த்துக்களும் ;)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மாம்ஸ்

ஹுஸைனம்மா said...

அட, ரெண்டு பேருக்கும் ஒரே மாசம் பிறந்தநாளா?? குட், குட்!!

லஞ்ச் எங்கே இந்த முறை - குஜராத்தியா காஷ்மீரி ஹோட்டலா?

கோமதி அரசு said...

தென்றல், உங்கள் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

வல்லிசிம்ஹன் said...

தென்றலோட இணைந்த கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எப்போழுதும் இன்பமும் ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்:)
இதெல்லாம் ரொம்ப ஓவரு :))

வாழ்த்தைச் சொல்லிடறேன்

புதுகைத் தென்றல் said...

மறக்காம சொல்லிடறேன் அப்துல்லா. நலமா? எங்க ஆளையே காணோம்?

நன்றி தென்றல்

நன்றி ராஜி

நன்றி எல் கே

நன்றி பிரதாப். அதிவிரைவில் டெம்ப்ளேட் சரி செய்யறேன். ஒரு சிலரைத் தவிர பலரும் ஏதும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க. என்ன செய்யன்னுதான் புரியலை.

புதுகைத் தென்றல் said...

நன்றி வெங்கட்

நன்றி கோபி

நன்றி ஜமால்

நன்றி ஹுசைனம்மா, அதிக தொலைவு எல்லாம் போக முடியாம கணேச விசர்ஜனத்துக்காக கடைகள் அடைப்பு. ஆனாலும் விடாம உத்சவ்னு ஒரு சூப்பர் ஹோட்டல் கூட்டிகிட்டு போனார். இந்த ஹோட்டல் பத்தி ஏற்கனவே பதிவு போட்டிருக்கேன்.

புதுகைத் தென்றல் said...

நன்றி கோமதி அரசு,

நன்றி வல்லிம்மா

fundoo said...

வாழ்த்துக்கள்

பாண்டியன்
புதுக்கோட்டை

அமைதிச்சாரல் said...

என்னுடைய வாழ்த்துக்களும் சகோவுக்கு சொல்லிடுங்க..

அன்னு said...

ஏனுங்கம்மணி இதுக்கு மின்னாடி ஒரு பதிவுலயும் ஒரு பிறந்த நாள் கொண்டாடப்பட்டதே அதை கொஞ்சம் கம்பேர் பண்ணி பாக்கக்கூடாது? பொறகு ஏன் எல்லா தங்கமணியவும் எல்லா ரங்கமணிகள் கலாய்க்கிறாங்க!! அட ஜரோக்கா இல்லன்ன ஒரு தாஜ் ஹோட்டலாவது கூட்டிட்டு போவணும் இல்ல? (அதே ஸ்கூட்டரில் இல்ல!!)

மங்களூர் சிவா said...

Many more returns of the day Mr. Sriram

luv

Sivaraman

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா சொல்லிடறேன் பாண்டியன்.

நன்றி அமைதிச்சாரல்

ஆஹா வாங்க அன்னு,
அயித்தான் பிறந்தநாளுக்காக போன ஹோட்டல் 3 முறை சிறந்த வெஜிடேரியன் ஹோட்டல் அவார்டு வாங்கிய ஹோட்டல்தான். என் பிறந்தநாளுக்கு ஆன அதே பில் தான் இங்கயும். (அவருக்கு இல்லாத கொண்டாட்டம் எனக்கு மட்டும் எப்பவும் கிடையாதுங்கோ) :))) நாங்க 4 பேர் அந்த ஆக்டிவால போனா அம்புட்டுதான்.

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா சொல்லிடறேன் சிவா

ராமலக்ஷ்மி said...

உங்கள் கணவருக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்!

துளசி கோபால் said...

என்னுடைய அன்பும் ஆசிகளும் நிறைஞ்ச பிறந்தநாள் வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கிறேன்ப்பா.

நல்லா இருங்க.

லேட்டா வந்ததுக்கு மாப்ஸ் ப்ளீஸ்.

அன்னு said...

//அயித்தான் பிறந்தநாளுக்காக போன ஹோட்டல் 3 முறை சிறந்த வெஜிடேரியன் ஹோட்டல் அவார்டு வாங்கிய ஹோட்டல்தான். என் பிறந்தநாளுக்கு ஆன அதே பில் தான் இங்கயும். (அவருக்கு இல்லாத கொண்டாட்டம் எனக்கு மட்டும் எப்பவும் கிடையாதுங்கோ) :))) நாங்க 4 பேர் அந்த ஆக்டிவால போனா அம்புட்டுதான்.//

அப்படின்னா சரிங்! வாழ்க வளமுடன்!!