இப்ப எல்லாம் டிஜிட்டல் போட்டோக்கள்தான் நிறைய்ய.
இணையம் உதவியோட அந்த போட்டக்களை விதம்விதமா
செஞ்சுக்கலாம்.
ஒரு புத்தகத்தின் கவர் போட்டோவா நம்ம போட்டோ
எப்ப வரும்னு யோசிச்சிருப்போம். நாமளே அந்த மாதிரி
செஞ்சுக்கலாம். எப்புடி??? அதை வாங்க பாப்போம்.
இந்த மாதிரி போட்டோக்கள் வலைத்தளங்களின்
உதவியோடு தயார் செய்வது எப்படின்னு பாப்போம்.
இந்த வலைத்தளத்தில் போய் நமக்கு பிடித்த டிசைனை
செலக்ட் செய்து நம் புகைப்படத்தை அப்லோட் செய்தால் நிமிடத்தில்
படம் ரெடியாகி விடும். கணிணியில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அடுத்து கவர் போட்டோ. Fake magazine cover
எனும் இந்தத்தளத்துக்குப்போய் புகைப்படத்தை அப்லோட்
செய்து நமக்குப்பிடித்த நாழிதழின்(ஆங்கில இதழ்கள்)
முகப்பில் வரும்படி செய்துக்கொள்ளலாம்.
நீங்களும் செஞ்சு பார்த்து சொல்லுங்க. (தெரியாதவங்களுக்குத்தான்
இந்தப் பதிவு. தெரிஞ்சவங்க இதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு
திட்டாதீங்க :)) )
13 comments:
picget.net
Super! :-)
தகவலுக்கு நன்றி ராஜலஷ்மி
வருகைக்கு நன்றி சித்ரா
செஞ்சிடலாம்:)
உபயோகமான தகவல்.
நம்ப படம் மாதிரியே தெரியலை. நல்ல புரொபசனலாக இருக்கிறது.
அட!எனக்கு இப்போதாம்பா தெரியும்!!!
ஜூனியர் போட்டோக்களை அசத்தலா செய்யுங்க வித்யா.
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி கோவை2தில்லி
ஆமாம் ஃபண்டூ,
கலக்கலா செஞ்சு வெச்சுக்கலாம்.
வருகைக்கு நன்றி
நல்லா சொல்லித்தறீங்க டீச்சர்...
ரசித்தேன்..:)
vanga payanangalum ennangalum,
namma pozappe teaching thane:))
varugaiku nandri.
(sorry tamil fonts not working)
Post a Comment