Wednesday, April 13, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும்
அளித்து ஆனந்தமானதொரு ஆண்டாக மலர பிரார்த்திக்கிறேன்.




அண்ணபூர்ணாவின் மகளைப்போல இந்த நேரத்தில் இலங்கையில்
இல்லையே என்ற வருத்தம் எங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு.
சுதர்ஷிணி பார்சல் அனுப்பி வெச்சா நல்லா இருக்கும். :))




எங்கள் குடும்பத்தினர் சார்பாக அனைவருக்கும் இதயம் கனிந்த
தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் பெயர்
”கர”. இனிதாக அமைய ஆண்டவன் அருள் புரிவானாக.




9 comments:

Chitra said...

மிக்க நன்றி..... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தென்றல்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கு நன்றி சகோ. உங்களுக்கும் அஃதே உரித்தாகுக!

கோபிநாத் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ;)

Unknown said...

மிக்க நன்றி.....
உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

உங்களுக்கும் வாழ்த்துகள். அப்புறம், அந்த ரெண்டாவது படத்துல, சக்கரம் மாதிரி அழகா முறுக்குகள்(தானா?) இருக்குதே? அது எப்படி செய்வாங்க?

ஹி..ஹி.. காரியமே கண்ணாயினோர்!! :-))))

pudugaithendral said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி,

ஹுசைனம்மா,

அது ஒரு வகை இனிப்பு முறுக்கு. ஹாட் சிப்ஸ் கடைகளில் கிடைக்கிறது. அம்புட்டுதான் தெரியும். தென் மாவட்டங்களில் செய்வாங்கன்னு தெரியும். செய்முறை தெரியாது. :)

காற்றில் எந்தன் கீதம் said...

//இந்த நேரத்தில் இலங்கையில்
இல்லையே என்ற வருத்தம் எங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு.
சுதர்ஷிணி பார்சல் அனுப்பி வெச்சா நல்லா இருக்கும். :))//அடடா நான் பாட்டுக்கு யாழ்பாணம் போய் புது வருடம் கொண்டாடிட்டு வந்துட்டேனே .....அக்கா இப்பிடி ஆசைபடுறது தெரியாம போச்சே இதுக்கு ஒரு போஸ்ட்டாவது போட்டு பிராயச்சித்தம் பண்ணிறனும். இந்த புது வருடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

அக்கா இப்பிடி ஆசைபடுறது தெரியாம போச்சே இதுக்கு ஒரு போஸ்ட்டாவது போட்டு பிராயச்சித்தம் பண்ணிறனும். இந்த புது வருடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.//

நன்றீஸ்...:))