Monday, January 23, 2012

பார்ப்போம்!!! ரசிப்போம்!!!!

இதைத்தான் காலம் மாறிப்போச்சுன்னு சொல்வாங்க!!!


வாட் என் ஐடியா சர்ஜி!!!!!

ஆப்பிள்போன் எம்புட்டு அழகா இருக்கு பாத்தீகளா!!

என்னத்த சொல்ல?? :))

நீயா... நானா??

ஹி.. ஹி..

ஆமாம்ல....

அறிவுக்கொழுந்துக... இதை வாங்கவும் ஓடுவாங்க.

நண்பேண்டா!!!!

சீடி பர்னிங்காம் :))

கீழே இருக்கற பால்கனிக்கு ஏணிவெச்சு ஏறணுமாம் இருக்கும்!!!

ஆஹா... என்ன ஒரு மூளை!!

பெரிய்ய திண்டுக்கல் பூட்டு போடிருக்கலாம். இன்னும் பாதுகாப்பா
இருந்திருக்கும்.

சொன்னபடி கேளு.. மக்கர் பண்ணாதே!!!

விசுவோட பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார டாக்டருக்கு
பைத்தியம் பிடிச்சா................. டயலாக் மாதிரி இருக்கு இது. :))

இங்கன போய் படிச்சா அம்புட்டுதான்.

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செம பைக்..

போறாளே பொண்ணுத்தாயி பாட்டு டெடிகேட் செய்றாராம்!!!

சாமி படத்து விவேக் ஐடியாவை காபி அடிச்சிட்டாங்க.

ஞாபகம் வருதே....

இதுவும் அதே...

பாப்பா பாவம்ல....

இப்படி கார்ட்டூன்ல தான் இருக்கும்.

குட் நைட்டுங்க. :))

டிஸ்கி: தங்கச்சியின் முகநூலிலிருந்து சுட்ட படங்கள் இவை.


12 comments:

வெங்கட் நாகராஜ் said...

Nice Pictures.....

Thanks for sharing....

guna thamizh said...

ஒவ்வொரு படங்களையும் பார்த்துப் பார்த்து சிரித்தேன்..

நல்ல தொகுப்பு.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சகோ

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி குணா.

சிநேகிதி said...

அழகான படங்கள்

கோமதி அரசு said...

பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சிநேகிதி,

நலமா? வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

வருகைக்கு மிக்க நன்றி

அன்புடன் அருணா said...

hahahaha! Nice one!

ஹுஸைனம்மா said...

எல்லாமே சூப்பர் ஐடியாக்களா இருக்கு!!

படம் ந.1: ஓடமும் ஒரு நாள் வணியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்!!

படம் ந.2: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!!
கேஸ் தீந்திடுச்சுன்னு சாக்கு சொல்ல முடியாதோ இனி? :-((

//ஆப்பிள்போன்//
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து.

படம் ந.4: பறவைகளுக்குன்னு தனியா மகளிர் காவல் நிலையம் அமைக்கணும்!! :-X

//நீயா... நானா??//
பாப்பா பக்கத்துலயே பப்பி!! இன்ஃபெக்‌ஷன், அலர்ஜி பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்களோ!! :-(((

கே.எஃப்.ஸி. தாத்தா படம்:
ஏதொ ஒரு படத்துல, கமல் இப்படித்தான் அவங்கம்மா சொல்றதா கற்பனை பண்ணிக்குவார்... அது ஞாபகம் வருது!!

//கீழே இருக்கற பால்கனி//
அது மனைவிகிட்ட அடிவாங்காம தப்பிக்கிறதுக்குன்னு வச்சதுங்க!! :-))))

//ஆல்-அவுட் மேலெயே கொசு//
சிங்கத்தைக் குகைக்குள்ளயே சந்திக்கீறாங்களாம்!!

பைக்!! நெஜம்மாவே சூப்பருங்க!! என்னமா யோசிக்கீறாங்க!!

குட்டிப் பென்ஸில்: ஆஹா, இதக் கண்டிப்பா என் சின்னவன்கிட்ட காமிக்கணும்!! ஒவ்வொரு பென்ஸிலும் சின்னதா ஆகத் தொடங்கும்போதே, எங்க ரெண்டுபேருக்கும் சண்டை தொடங்கிடுது!! (சின்னதா ஆனதும், அதுல ஒரு பேனா மூடியை மாட்டிக் கொடுப்பேன் - எழுத வசதியா இருக்க)
இதப் பார்த்து, நான் எவ்வளவு பெட்டர்னு புரிஞ்சிகட்டும்!! :-))))

குளிர்... ஒரு வேலையும் செய்ய முடியல... அதான் “உக்காந்து யோசிச்சு” கமெண்டிங்.... :-)))))))))))))))))))))

pudukai selva said...

சூப்பர்ப் ........நல்ல கற்பனை.......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாமே சூப்பரா இருக்குங்க..:)