Thursday, August 29, 2013

வரலட்சுமி பூஜை & கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்.


                                          ஜடை அலங்காரம் கண்ணாடியில்!!!






                                                 கோபாலனும் வந்தாச்சு...




           சிம்பிள்  பிரசாதம் தான். பூஜை மிக நன்றாக நடந்தது ....




4 comments:

இராஜராஜேஸ்வரி said...

வரலட்சுமி பூஜை & கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்.

அருமை.வாழ்த்துகள்..!

மாதேவி said...

கோகிலாஷ்டமி வாழ்த்துகள்.

அலங்காரங்களுடன் அழகிய தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.

தலையங்கம் போடமறந்துவிட்டீர்களா? வேண்டாம் என நினைத்தீர்களா தெரியவில்லை.

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மாதேவி,

தப்பா நினைக்காதீங்க. நீங்க என்ன கேக்கறீங்கன்னு எனக்கு புரியலை.

விவரமா சொல்லுங்க ப்ளீஸ்