அருமையான பாடல் சொல்லும் தகவல் மிக முக்கியமானது.
கூட்டுறவு வங்கிகளில் சொல்வது போல் "நம் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்".
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
FAILING TO PLAN IS PLANNING TO FAIL.
திட்டமிடுதல் மிக அவசியம். இன்றய சூழலில் அதிகம் செலவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கணவனும், மனைவியும் சேர்ந்து பட்ஜெட் போட்டு அழகாக சேமித்து, அளவாக செலவு செய்து, ஆனந்தமாக வாழலாமே!
8 comments:
நல்ல பாட்டுங்க...!
அதுவும் அந்த படமே ஆடம்பர செலவுகளின் விளைவுகளை சொல்லும்..
சரியா சொல்லியிருக்கீங்க..
எந்த காலத்திலும் மறக்ககூடாத உண்மைகளைக் கொண்ட பாடல்.
:-)))
இந்த பாட்டு கேட்டிருக்கேன்!!
நல்லா இருக்கும்.
வீடியோ இப்பதான் பாக்குறேன்!!
வாங்க சிவா,
அருமையான படம்.
புதுகை நல்ல நகைச்சுவை உள்ள படம்ன்னு இவ்வளவு நாள் ஞாபகம். ஆனா இப்பொ பார்த்தா என்ன ஒரு ஆணாதிக்க படம்ன்னு இருக்கு..அந்த காலகட்டத்துக்கு பொருத்தம்னு வேணா சொல்லலாம். ஆனா என்னவோ செய்து மனசை
ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை.
அந்த படத்தில் ஆண் பெண் இருவருமே தவறு செய்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள்.
இங்கு அந்த பாடல் கொடுத்தது
அதிகம் செலவு செய்யக்கூடாது என்று சொல்வற்கு, ஊதாரித்தனமாக இருக்ககூடாது என்பதற்காகத்தான்.
பழைய பாடலாயிருந்தாலும், கருத்துக்கள் என்னைக்குமே உபயோகப்படுற மாதிரி இருக்குங்க தென்றல்.. சூப்பரு..
rasigan said
//பழைய பாடலாயிருந்தாலும், கருத்துக்கள் என்னைக்குமே உபயோகப்படுற மாதிரி இருக்குங்க தென்றல்.. சூப்பரு..//
என்ன லேட்டா வர்றீங்க.
பழசு தாங்க பெஸ்ட்.
Post a Comment