Monday, January 28, 2008

இலங்கை ஒரு டைரி குறிப்பு

AYUBOWN - WELCOME.
இதுதான் ஸ்ரீலங்கன் விமானச் சேவை.


உள்ளே வழங்கப்படும் உணவு ஒரு பார்வை. இவர்கள் தரும் BLACK TEA
ஆஹா! ஆஹா!


கடுநாயகே- பண்டாரநாயகே சர்வதேச விமான நிலைய ரன்வே.

விமான நிலையத்தின் உள்ளே




ஏர்போர்டிலிருந்து கொழும்பு செல்லும் சாலை.
சுமார 38 கி.மீ தொலைவில் இருக்கிறது கொழும்பு



கொழும்புக்குள்ளே வந்தாச்சுல்ல
மத்தது? அடுத்து அதானே!











5 comments:

நிஜமா நல்லவன் said...

தென்றல் தொடர்ந்து வீசும்ன்னு பார்த்தா இப்படி 'தொடரும்' போட்டுட்டு விட்டுவிட்டு வீசுதே?

pudugaithendral said...

இலங்கையைப் பத்தி ஒரே பதிவுல எழுதிட முடியுமா? நிறைய பதிவா வரும்.

நிஜமா நல்லவன் said...

///புதுகைத் தென்றல் said...
இலங்கையைப் பத்தி ஒரே பதிவுல எழுதிட முடியுமா? நிறைய பதிவா வரும்.///


நிறைய நிறைவான பதிவா?

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

பாஸ்போர்ட், விசா இல்லாம

இலங்கை டூர் நடத்திடுவோம்.

சுரேகா.. said...

ச்சும்மா...போட்டோவா போட்டு..
கலக்குறீங்க!

அசத்துங்க...

சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!!