வீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி?
தைப் பூச நந்நாளில் (22.1.08) கந்தன் அடிபணிந்து, அவனருள் பெறுவோம்.
அரோகரா....!
எனக்கு மிகவும் பிடித்த சில பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று! மதுரை சோமுவின் கணீர் குரல் கேட்க அலுக்காதது இந்தப் பாட்டில்..பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
வாங்க சுரேகா,கந்தவேள் முருகனுக்கு அரோகரா.கதிர் காமம் போய் கடைசியா எங்கப்பனுக்கு டா!டா! பை!பை! சொல்ல முடியாத நிலை.(சும்மா, பயங்கர பிரச்சனை அந்தப் பக்கமா இருக்கு)என் மனக் கவலையைப் போக்கி அவன் தான் தரிசனம் தர அருள் புரியனும்.
வாங்க தஞ்சாவூரான்,உங்கள் கூற்று உண்மை. மதுரை சோமுவின் இந்தப் பாடல் முருக பக்தர்களுக்கு ஒரு தெவிட்டாத தேனின்பம் தான்.தங்கள் வருகைக்கும் நன்றி.
நன்றி.
வாங்க அரைபிளேடு,மொத தடவ வந்திருக்கீங்க. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
Post a Comment
6 comments:
அரோகரா....!
எனக்கு மிகவும் பிடித்த சில பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று! மதுரை சோமுவின் கணீர் குரல் கேட்க அலுக்காதது இந்தப் பாட்டில்..
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
வாங்க சுரேகா,
கந்தவேள் முருகனுக்கு அரோகரா.
கதிர் காமம் போய் கடைசியா எங்கப்பனுக்கு டா!டா! பை!பை! சொல்ல முடியாத நிலை.(சும்மா, பயங்கர பிரச்சனை அந்தப் பக்கமா இருக்கு)
என் மனக் கவலையைப் போக்கி அவன் தான் தரிசனம் தர அருள் புரியனும்.
வாங்க தஞ்சாவூரான்,
உங்கள் கூற்று உண்மை. மதுரை சோமுவின் இந்தப் பாடல் முருக பக்தர்களுக்கு ஒரு தெவிட்டாத தேனின்பம் தான்.
தங்கள் வருகைக்கும் நன்றி.
நன்றி.
வாங்க அரைபிளேடு,
மொத தடவ வந்திருக்கீங்க. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
Post a Comment