Wednesday, April 16, 2008

ஆனந்தம்!!! ஆனந்தம்!! ஆனந்தமே!!!!

அருமையானப் பாடல். உங்களுக்கும் பிடிச்சிருக்கு தானே?

இது மாதிரி ஒரு வைபவம் எங்கள் வீட்டிலே. என் அம்மம்மா, தாத்தாவிற்கு சதாபிஷேகம். (80 வயது முடிவடைவதை கொண்டாடுகிறோம்.)

அம்மம்மா, தாத்தா உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.



14 comments:

சுரேகா.. said...

மிக்க மகிழ்ச்சி...

ஆமா..எப்போ..எங்க? நடக்குது?

pudugaithendral said...

வாங்க சுரேகா,

18,19,20 மும்பையில் இந்தக் கோலாகலம்.

நிஜமா நல்லவன் said...

ரொம்ப சந்தோஷம். சதாபிஷேகத்த பார்க்கிறது ரொம்ப புண்ணியம்'னு சொல்லுவாங்க. வந்து பார்க்க முடியலன்னாலும் இங்க இருந்தே உங்க பதிவுல படிச்சி சந்தோஷ பட்டுக்கிறோம்.

துளசி கோபால் said...

ரொம்ப சந்தோஷம்.
எங்கள் வணக்கத்தையும் சொல்லுங்கோ.

கோபிநாத் said...

அக்கா அவர்கள் இருவருக்கும் என்னோட வணக்கங்களை சொல்லிடுங்க ;))


பாடல் ரொம்ப நல்லாருக்கு...ஆனா மொழி தான் புரியல...இருந்தாலும் காட்சிகளை வச்சி ஏதோ கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டேன் ;))

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்..

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Fragmentadora de Papel, I hope you enjoy. The address is http://fragmentadora-de-papel.blogspot.com. A hug.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

pudugaithendral said...

வாங்க துளசி அக்கா,

வாழ்த்துக்களை சொல்லிட்டேன்.

pudugaithendral said...

வாங்க கோபிநாத்,

சீதாராமைய்யகாரி மனவராலு (சீதாராமய்ய அவர்களின் பேத்தி) என்கின்ற தெலுங்கு திரைப்படத்திலுருந்து அந்தப் பாடல்.
தங்கள் அனைவருக்கும் தங்கள்து ஆசிகளை தெரிவித்தனர் என் பாட்டியும் தாத்தாவும்.

pudugaithendral said...

fragmentadora-de-papel,

Thanks for visiting my blog.

regards

இம்சை said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மம்மா, தாத்தா உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

இம்சை said...

புதுகைத் தென்றல் said...
fragmentadora-de-papel,

Thanks for visiting my blog.

regards

இப்படி அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்க கூடாது....

pudugaithendral said...

vaanga imsai,

varavukku nandri.