Sunday, April 06, 2008

யுகாதி, குடிபோட்வா(GUDI PODWA) வாழ்த்துக்கள்.

இன்றைக்கு யுகாதி. தெலுங்கு, கன்னட, துளு மொழி பேசும் நண்பர்களுக்கு புத்தாண்டு.
யுகம் + ஆதி =யுகாதி. இன்றுதான் பிரம்மதேவன் யுகத்தை படத்தைதாக ஐதீகம்.


புத்தாடை, விருந்து இவைகளின் முக்கிய இடம் யுகாதி பச்சடிதான்.
அடுப்பிலேயே வைக்காமல், இந்தப் பச்சடி செய்யப்படும். மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், புளித்தண்ணீர், உப்பு, ஆகியவைகளை ஒன்றாக சேற்த்து செய்யப்படும். இதுதான்முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வில் அனைத்து ருசியும் சமம் என்பதுதான்இந்த யுகாதிப் பச்சடியின் அர்த்தம்.

வெகு நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினோம்.
பிறந்திருக்கும் சர்வதாரி புத்தாண்டு அனைவருக்கு சர்வ சுகத்தையும், சந்தோஷைதையும் தரவேண்டும் என இறைவைனைப் பிரார்திக்கிறேன்.

மஹாராஷ்டிரத்தில் நேற்று குடிபோட்வா (புத்தாண்டு) கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிய யுகாதி, குடிபோட்வா வாழ்த்துக்கள்.

5 comments:

நிஜமா நல்லவன் said...

///பிறந்திருக்கும் சர்வதாரி புத்தாண்டு அனைவருக்கு சர்வ சுகத்தையும், சந்தோஷைதையும் தரவேண்டும் என இறைவைனைப் பிரார்திக்கிறேன்.///



என்னுடைய வேண்டுதலும் அதுவே.

pudugaithendral said...

vaanga nijama nallavan,

varugaiku nandri.

ரசிகன் said...

தாமதமான யுகாதி வாழ்த்துக்கள் அண்ணி:)

pudugaithendral said...

தாமதமானால் என்ன ரசிகன். வந்தீங்களே!!!

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மங்களூர் சிவா said...

கன்னடம் பேசறவங்களுக்கு புத்தாண்டா??
அப்ப எனக்கும்தான்!!