எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளில் (இதில் வகுப்பு
வித்தியாசம் தெரியாது) "அந்த 3 நாட்களில்" பெண்களை
தனியே விலக்கி வைத்திருப்பார்கள்.
உலக மகாக்கொடுமையாக நினைப்போம். வகுப்புகளில்
விளாசித்தள்ளுவோம். (பெண்கள் பள்ளி)
தீண்டாமையே தவறு, இவங்க நம்மளை இப்படி
செய்யறாங்களேன்னு எரிச்சல்.
நல்லதுதான் செய்யறாங்கங்கன்னு தெரியுமா?!!!!
பெண்களின் அந்த 3 நாட்களில் இழக்கும் இரத்தம்
ஆண்டில் 3 முறை ரத்ததானம் செய்வதற்கு சமமாம்.
சொல்லில் அடங்காத வலிகளும் வேதனைகளும் நிறைந்த
அந்த நேரத்தில் ஓய்வு கட்டாயமாக்கப் படவேண்டும்
என்பதனால் கொஞ்சம் ஓவராகவே கட்டுப்பாடு வைத்தார்கள்.
இப்ப அப்படி "தள்ளி" இருத்தல் என்பது இப்போது
கிடையாது. அந்த 3 நாட்களும் கூட வேலை, வேலை,
வேலைதான். விளைவு PMS- (Pre Menstural Syndrome),
Irregular periods, early menopause.... இப்படி
அடிக்கிக்கொண்டே போகிறார்கள் மகளிர் மருத்துவர்கள்.
தனிக்குடித்தனம், வேலைக்கு போவது போன்ற
காரணங்களினால் ஓய்வு என்பது இல்லாமலே போனது.
முடிந்தாலும் முடியாவிட்டாலும் பல்லைக் கடித்துக்கொண்டு
பெண்கள் அந்த 3 நாட்களிலும் வேலை செய்தே ஆக
வேண்டியக் கட்டாயம்.
நம்ம நல்லதுக்குத்தான் பெரியவங்க பல விடயங்களை
செஞ்சிருக்காங்க, சொல்லியிருக்காங்க.
என்ன கொஞ்சம் "ஓவர் டோஸா"
அழுத்தி சொல்லியிருப்பதானால அவங்க சொன்னது
தப்புன்னு ஆயிடுமா என்ன?
இத்தோட இந்தத்தொடருக்கு முற்றும்
போட்டுக்கறேன்.
9 comments:
சரியான வார்த்தை தென்றல். நல்லா இருந்தது படிக்க.
அச்சச்சோ என்ன அதுக்குள்ள முற்றும் போட்டுட்டீங்க. நல்லவிஷயங்களை தொடர்ந்து எழுதுங்க.
வாங்க வல்லிசிம்ஹன்,
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
வாங்க நிஜமா நல்லவன்,
இப்போதைக்கு முற்றும். முடிந்தால் பிறகு தொடருவோம்.
எப்பவுமே ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாதுதான்!
சீக்கிரம் முடிச்சிட்டீங்க :(
//
அந்த நேரத்தில் ஓய்வு கட்டாயமாக்கப் படவேண்டும்
என்பதனால் கொஞ்சம் ஓவராகவே கட்டுப்பாடு வைத்தார்கள்.
//
ஓய்வு வேண்டும் என்பதற்காக ஓவராகவே கட்டுப்பாடு வைத்து பெண்களை ஓதுக்கி வைப்பது ரெம்பவே தப்புதான்.
இன்றை தலைமுறை செய்ய வேண்டியது
“அவர்களுக்கு ஓய்வு கொடுப்போம். ஒதுக்க மாட்டோம்”
என்பதுதான்.
வாங்க புகழன்,
இந்த விடயத்தில் பெண்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க ஒவ்வொரு ஆணும் தலைப்பட்டால் போதும்.
This is not a simple issue of menstruation and women. It is how the patriarchical society took the issue.
It is nature which made women that way. They are not responsible for anything on that. Like the man who has his moustache etc. The society did not make an issue of his male identities, did it? Because it is men who made the law that governs our private lives as well.
So, what, in effect, you have produced here, using (or abusing?)the name of God and calling the members of such patriarchicial society as periyavanga, is in fact the views of men only, and you being a man yourself, have endorsed it.
Since no women have responded to your subject, we dont know how they have viewed it. It is natural, this non-response! They wont like to talk about it for the sole reason that men will exploit whatever the women say in this regard. The unwillingness to express herself is also exploited by men.
Just like a typical Indian bridal night (or first night) where the marriage is consummated (union of bodies or santhi muhuurththam as Brahmins call it!). Here, if the woman shows her eagerness to consummate, she will be suspected by her bridegroom of 'having already experienced it'!. For many years into the marraige, the Indian woman cant express herself of what she wants in the sexual act on the bed with her own man!
This is a man's world. The religion, of your Perumal, or of Christ or of Allah, are elobrately and intricately woven by men, using cunning coils around women to enslave and render them speechless!
Your nasty piece on menstruation on women, with an attempt to give a halo of divinity (periyanvan sonnaangaka, perumaal sonnaru!) shows how much you need to sensitise yourself about the society and the feelings and emotions of the very people you live with.
Harsh words! Indeed. If I have offended, sorry is all that I can say to you!
Harsh words! Indeed. If I have offended, sorry is all that I can say to you!//
தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
தங்களின் கருத்தைச் சொல்லியிருக்கீங்க.
Post a Comment