படகுல போறாகன்னுதானே நினைக்கீக!!!
அதான் இல்ல.

சமுத்திரத்தை ஒட்டினா மாதிரி இருக்குற ஹோட்டலுன்னு
தானே நினைக்கீக. அதுவும் இல்ல.

இதுதான் உலகத்திலேயே இருக்கிற பெரிய நீச்சல் குளமாம். எம்மாம் பெருசு
பாருங்க.

புள்ள புறந்தா ஊர்ல இருக்குற அம்புட்டு சாமி பேரையும்
வெக்கிறதா வேண்டிக்கிட்டு மொள நீளத்துக்கு
பேரு வைப்பாக கேட்டிருக்கோம்.
இந்த இடத்தோடப் பேருதான் உலகத்திலையே
மிகப் பெரிய பேராம்ல.

12 comments:
நீச்சல் குளத்துல போட்டிங் போறாங்களா நல்லாத்தான் இருக்கு அது எந்த ஊர்னும் போட்டிருக்கலாம்ல
??
கீழ இருக்க அம்மாம் பெரிய ஊர் பேர தமிழ்ல எழுதிருந்த படிச்சிருப்போம்ல
:)))
என்ன பேருங்க அது?
யப்பா....எவ்வளவு பெருசு டா சாமி ;)
அய்யோ...வ்.எம்மாந்தண்டி இருக்கு.நம்பூரு புதுகுளத்தை விட பெருசா அக்கா?
ஆத்தாடி!!!!!!!!!!!!!! உண்மையா அதிசயமாயில்ல இருக்கு!!!!!!!!!!
San Alfonso del Mar resort at Algarrobo, on Chile's southern coast.
இங்குதான் அந்த நீச்சல் குளம் இருக்கு.
அம்மாம் பெரிய பேரு தமிழ்ல இருந்தா போட்டிருப்போம்ல...
ஏன் சிவா இப்படி? :)
வாங்க நிஜமா நல்லவன்,
அது என்ன பேருன்னு தெரியலை. தெரிஞ்சா கேட்டுச் சொல்லிடறேன்.
வாங்க கோபிநாத்,
வருகைக்கு நன்றி.
அப்துல்லா புதுக்குளத்தைப்போல பல புதுக்குளம் அதுக்குள்ள கட்டலாம்.
அம்புட்டு பெருசு..............
வாங்க நிர்ஷான்,
வருகைக்கு நன்றி.
Post a Comment