என்னடா! 10 நாள் லீவுன்னு சொன்னேனே, வந்திருக்கேனேன்னு
பார்க்கறீங்களா? லீவு நேரத்தில உங்க கிட்ட ஒரு புதிர் போட்டி
வைக்கலாம்னு தான் :)
விசுவின் பிற்கால படங்கள் ஓவர் டிராமாவாக இருந்தாலும்
மத்திய தர வர்க்கத்தின் அவலங்களைச் சொன்னவர் விசு.
அவரது குடும்பம் ஒரு கதம்பம் மறக்க முடியாத காவியம்,
வேலைக்குப் போகும் பெண்ணின் நிலை,
வீட்டில் இருக்கும் பெண்ணின் மன நிலை,
கணவனும் மனைவியும் வேறு வேறு ஊரில் இருக்க
அவர்களின் பாடு,
இப்படி எத்தனையோ அந்தப் படத்தில்.
நகைக்சுவைக்கும் பஞ்சம் இருக்காது.
வெடிக்காது என்று பாக்கெட்டில் போட்டுக்கொண்ட
பட்டாசு வெடிப்பது,
பானுமதி என்ற மனைவ்யின் பெயரை
மாற்றிப்போட்டு எழுத விசு அவரை
திருத்த “என் பொண்டாட்டிய்யா! நான்
காலை எங்க வேணாம் போட்டுக்குவேன்னு”
சொல்வது.
ஹாஸ்டலில் தங்கி படிக்கும் குழந்தை
அப்பாவை லூசாக பார்ப்பது,
பிரதாப் போத்தன் தன் அப்பாவை
“இவர் அப்பா இல்ல அம்ஜத்கான்”
என்று சொல்வார்.
எஸ்.வி.சேகரும், சுகாசினியும்
நல்ல நடிப்பால் கவர்ந்திருப்பார்கள்.
வழக்கம் போல் கமலா காமேஷ்
அழுதாலும் மிகச் சிறந்த நடிகையாக
நான் நினைத்தது இந்தப் படத்தில் தான்.
இந்த மாதிரி சில் நல்ல படங்களை
வழங்கியவருக்கு எனது வேண்டுகோள்.
அவரது ஒரு படம் மறுபடியும்
தயாரிக்கப் படவேண்டும். ஆனால்
சில மாற்றங்களோடு!!!
பில்லா மாதிரி களம்,அமைப்பு
மாறுதல் இல்லை, ஒரு கதையில்
சில மாற்றங்கள் :)
அவருக்கு வேண்டுகோள் வைத்து நான்
பதிவு போடும் முன் அந்த
ரீமேக்க வேண்டிய படம் என்ன என்று
சொல்ல வேண்டும். (10 நாள் டைம் இருக்கே)
பார்ப்போமே! எத்தனை பேர் சரியாக
சொல்கிறார்கள் என்று.
அதில் கதாநாயகன் விசுவின் பிரியமான
சேகர்தான். :))))))))))))))
39 comments:
Me the firstu????
"குடும்பம் ஒரு கதம்பம்". சரியா?
மீ த பர்ஸ்டு சரி சிவா,
படத்தோட பேரைச் சொல்லுங்க.
மண்டையை குழப்பிக்க நான் தயாரில்லை. நீங்களே பத்துநாளைக்கு அப்புறம் வந்து சொல்லுங்க
ஆஹா,
ஹரி அந்தப் படம் இல்லை,
வேற யோச்ச்சு சொல்லுங்க.
டைம் நிறைய இருக்கு.
/
புதுகைத் தென்றல் said...
மீ த பர்ஸ்டு சரி சிவா,
படத்தோட பேரைச் சொல்லுங்க.
/
இதென்ன அநியாயமா இருக்கு, பாக்காத படத்தோட பேர கேட்டா நான் எங்க போவேன்!?!?
(எஸ்க்கேப் ஆகீடுடா கைப்புள்ள...........)
மண்டையை குழப்பிக்க நான் தயாரில்லை. நீங்களே பத்துநாளைக்கு அப்புறம் வந்து சொல்லுங்க//
ஜகா வாங்கினா எப்படி?
நல்லா யோச்சிச்சு சொல்லுங்க.
வாழ்த்துக்கள் அதிஷா,
இன்னும் எத்தனை பேரு சரியா சொல்றாங்கன்னு பார்ப்போமே!!!
எனக்கு தெரிந்த வரை இது ரோபோதான்
எனக்கு தெரிந்த வரை இது ரோபோதான்
இதுதான் குசும்பனின் ஷ்பெஷல் கமெண்ட்.
ரோபா விசுவா சார் டைரக்டர் செய்யறாரு.
நான் சொன்னது விசுவின் முந்தைய படத்தை அவரே இப்போது ரீமேக்
செய்து இயக்க வேண்டும்.
இதென்ன அநியாயமா இருக்கு, பாக்காத படத்தோட பேர கேட்டா நான் எங்க போவேன்!?!?
ஹை! நீங்க இந்தப்படம் பாத்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியும் சிவா.
கைப்புள்ள எஸ்கேப் ஆக முடியாது.
:)
அறிவிருந்தா யோசிக்க மாட்டோமா?
அதான் இல்லங்றோம்ல! சொன்னா கேக்கணும்!
பத்து நாள் காத்திருக்கிறேன். பரவாயில்லை தானே?
ஆஹா அப்துல்லா,
இப்படி சொல்லிட்டா அப்புறம் நான் என்ன சொல்றது?
இப்ப நம்ம அதிஷா சரியா சொல்லிப்புட்டாரு.
பார்ப்போமே எத்தனை பேரு சரியா சொல்றாங்கன்னு!!
சனிக்கிழமை பதிவு வரலாம்.
சனிக்கிழமை பதிவா போட்டுடலாம்னு இருக்கேன் நிர்ஷான்.
முடிஞ்சா அதுக்குள்ள விடையை கண்டு பிடிங்க. :)
தங்க தலைவிக்கு!!!!! வணக்கம்.
///அறிவிருந்தா யோசிக்க மாட்டோமா?
அதான் இல்லங்றோம்ல! சொன்னா கேக்கணும்!///
ரிப்பீட்ட்டொய்ய்ய்ய்!!!
எனக்கு தெரியும்:
படம் பெயர்: புதுகைத் தென்றல்...
வெயிட்டீங்க்ஸ் - சனிக்கிழமை வரை
சென்22 வாழ்த்துக்கள்,
தங்கத்தலைவிக்கு வேணாமே
தமிழகத்தின் தலைவன்.
ரிப்பீட்டு வேறயா?
எனக்கு தெரியும்:
படம் பெயர்: புதுகைத் தென்றல்//
ஏன் இப்படி விக்னேஸ்வரன்.
விசுவும் பாவம். யாரும் தியேட்டருக்கு வர மாட்டாங்க.
வெயிட்டீங்க்ஸ் - சனிக்கிழமை வரை//
ஆஹா வாங்க சீனா சார்.
அவருடையதில் எனக்கு மிகப்பிடித்தது - "சம்சாரம் அது மின்சாரம்".. - நல்ல திரைக்கதைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த படத்தை நான் நினைப்பதுண்டு.
ஆஹா சத்யா,
வாழ்த்துக்கள். என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க.
வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன்.
வாங்க மனத்தின் ஓசை,
அந்தப்படம் அவார்டு வாங்கின படமாச்சே.
நான் சொன்னது அந்தப் படமில்லை.
வாழ்த்துக்கள் வெட்டிப்பயல்.
இது இணைப்புக்கு
மண்டையை குழப்பிக்க நான் தயாரில்லை. நீங்களே பத்துநாளைக்கு அப்புறம் வந்து சொல்லுங்க
அறிவிருந்தா யோசிக்க மாட்டோமா?
அதான் இல்லங்றோம்ல! சொன்னா கேக்கணும்!//
இப்படி எல்லாம் போட்டுவிட்ட பின்னும் விடாமுயற்சியாக யோசித்து சரியான விடையளித்த அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க கூடுதுறை,
வாழ்த்துக்கள் சரியான படம்.
முதல் வருகைக்கும் சரியான விடைக்கும் வாழ்த்துக்கள் காஞ்சனா!!!
I think Mr. Cheran also has the inspiration from Visu.,Gandharao
Chearan film are just like Visu's film.
vaangga thamil nenjam,
thanggalin varugaiku nandri.
vanthiduvom vijay,
inga irupathu akka than.
ayyannu pottuteengale.
////புதுகைத் தென்றல் said...
vaalthukkal
thanks sir
-vijay
நான் கண்டுபிடிச்சுட்டேன் அக்கா.
அது மணல் வீடு தானே :))
I ve commented with the correct answer...! didnt u recd?
that comment was like this...
என் யூகம் சரியென்றால்..
அது மணல் கயிறு படம்தான்..
அதுவுல் இல்லாவிட்டால்.
வீடு மனைவி மக்கள்
திருமதி ஒரு வெகுமதி
அல்லது
பட்டுக்கோட்டை பெரியப்பா,
சகலகலா சம்பந்தி
ஆகத்தான் இருக்கும்.
வாங்க சென்ஷி,
உங்கள் கணிப்பு சரி.
சுரேகா,
உங்க கமெண்ட் கிடைக்கவில்லை.
இப்பபோதுதான் கிடைத்தது.
Post a Comment