Friday, June 27, 2008

வீக் எண்ட் கிசு கிசு.இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்,

நம் வலையுல நண்பர் ஒருவர் காதல் ஜுரம், பித்து எல்லாம்
பிடித்து மயங்கிக் கிடக்கிறார்.


தனது காதலை வெளிபடுத்த இயக்குனர் ராஜகுமாரன்
தேவயானிக்காக ஒரு திரைப்படத்தை இயக்கியது போல்
(அதாங்க விண்ணுக்கும் மண்ணுக்கும் )


இந்த நண்பர் ஒரு வலைப்பூவையே நடத்திக்கொண்டிருக்கிறார்.


சீக்கிரமேவ விவாஹ பிராப்தி ரஸ்து.

விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்னு சொன்னேங்க.

வர்ட்டா..............

28 comments:

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு!?

கோவி.கண்ணன் said...

//சீக்கிரமவேவ விவாஹ பிராப்தி ரஸ்து.
மங்களூர் சிவா said...
மீ தி பர்ஸ்ட்டு!?
//

வாழ்த்துக்கள் சிவா... உங்களுக்குத்தான் முதலில்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள். :-)

இம்சை said...

ithu vere nadakutha yaaruppa athu

புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்ட்டு போட வந்துட்டீங்களா!!!!!

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவி கண்ணன்.

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க மை ஃபிரண்ட் தங்கச்சி,

நலமா!!

இதுமாதிரி பதிவுன்னா உடனே வந்து அட்டண்டென்ஸ் போட்டுவீங்களே!!!!

:)))))))))))))))

புதுகைத் தென்றல் said...

இம்சை கிசு கிசு படிச்சு நீங்களே தெரிஞ்சிக்கனும்.

யாருன்னெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதே

:))))))))))))))

SanJai said...

கிசுகிசு எழுதினா அது மத்தவங்களுக்கு புரியனும். இப்படி குழப்பக் கூடாது. நீங்க எழுதினா அது மங்களூர் சிவாவை பத்தியா தான் இருக்கும்னு தோராயமா புரிஞ்சிகிட்டோம்..

ஆனா அவரும் ஊரெல்லாம் தான் யாரயோ லவ் பண்றதாவும் சீக்கிறமே கல்யாணம் பண்ணிக்க்ப் போறதாவும் உதார் விட்டு திரியறார். ஒன்னியும் நடக்கிற மாதிரி தெரியலை.. இதுல கிசுகிசு வேற.. போங்க.. போய் ஆஷ் அம்ருதாவுக்கு காஃபி போட்டு குடுங்க... :)

புதுகைத் தென்றல் said...

நான் கிசு கிசு போட்டா அது சிவா பத்திதான் இருக்கணுமா?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

புதுகைத் தென்றல் said...

வலையுலகில் எனக்கு வேறு நண்பர்களே கிடையாதுன்னு நினைப்பா!!!!! சஞ்சய்.

:)))))))))))))))

புதுகைத் தென்றல் said...

ஆஷிஷ் அம்ருதாவுக்கு காபி போட்டுத்தருவதைத் தவிர எனக்கு வேற வேலை எதுவும் இல்லையா?

என்ன ஒரு வில்லத்தனம். :)

அதெல்லாம் நேரா நேரத்துக்கு நடக்கும்.

SanJai said...

//புதுகைத் தென்றல் said...

நான் கிசு கிசு போட்டா அது சிவா பத்திதான் இருக்கணுமா?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?//

ஆமாம். ஏன்னா.. உங்களுக்கு தெரிஞ்ச ஒரே டேஷ் அவர் தான்.. :)))

SanJai said...

// புதுகைத் தென்றல் said...

வலையுலகில் எனக்கு வேறு நண்பர்களே கிடையாதுன்னு நினைப்பா!!!!! சஞ்சய்.

:)))))))))))))))//

இதென்னா கதையா இருக்கு? நான் எப்போ அப்டி சொன்னேன்.. உங்களுக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பது எனக்கும் தெரியும். ஆனா கிசுகிசு பதிவு எழுத மேட்டர் தர அளவுக்கு உதார் விட்டு சுத்திட்டிருகிறதுக்கு அந்த நண்பர் மட்டும் தான் இருக்கார்.. :)))))

SanJai said...

//புதுகைத் தென்றல் said...

ஆஷிஷ் அம்ருதாவுக்கு காபி போட்டுத்தருவதைத் தவிர எனக்கு வேற வேலை எதுவும் இல்லையா?
//

எவ்ளோ வேலை இருந்தாலும் இதான் முக்கியமான வேலையா இருக்கோனும்... ஏன்னா அவங்க எங்க சங்கத்து சிங்கங்கள்.
//என்ன ஒரு வில்லத்தனம். :)

//

எது வில்லத் தனம்.. நான் ஒரு பின்னூட்டம் போட்டது வில்லத் தனம்னா .. அந்த ஒரு பின்னூட்டத்துக்கு 3 பின்னூட்டம் போட்டு பதில் சொல்றிங்களே இதுக்கு பேரு என்னவாம்? :))))

நிஜமா நல்லவன் said...

அந்த வலைப்பூ எனக்கு தெரியும். இப்ப கிசு கிசு யாரைப்பத்தின்னு தெரிஞ்சிருக்குமே:))

நிஜமா நல்லவன் said...

நல்லது நடந்தா சரி.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள். :-) yaaruppa athu ?

இவன் said...

//ஆஷிஷ் அம்ருதாவுக்கு காபி போட்டுத்தருவதைத் தவிர எனக்கு வேற வேலை எதுவும் இல்லையா?

என்ன ஒரு வில்லத்தனம். :)

அதெல்லாம் நேரா நேரத்துக்கு நடக்கும்.//

தண்டனை கொடுக்குறதுல மட்டும் perfectஆ இருப்பீங்களே....

//நம் வலையுல நண்பர் ஒருவர் காதல் ஜுரம், பித்து எல்லாம்
பிடித்து மயங்கிக் கிடக்கிறார்.//

இதுக்குதான் சொல்லுறது தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கிறது என்று.... இருந்தாலும் வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

எப்படியோ ஊத வேண்டிய சங்கை ஊதிட்டேன். அவர் யாரு என்பதை முடிஞ்சா நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

கண்டுபிடிச்சவங்களுக்கு வாழ்த்துக்கள்.

கண்டு பிடிக்க முடியாதவங்க நல்லா யோசிச்சு கல்யாணம் ஆகாத வலைப்பூ நண்பர்கள் யாருன்னு சர்வே எடுத்து பாருங்க. உண்மை தானாத் தெரியும்.

புதுகைத் தென்றல் said...

வந்து வாழ்த்தியவங்க எல்லோருக்கும் நன்றி.

:))))))))))))))))))

தமிழ் பிரியன் said...

அது எங்க அண்ணன் தான்னு எங்களுக்கு தெரியுமே?.... ;)

நிலா said...

ஆர்குட்ல தினமும் பாட்டு வரிகள்ளயே பேர மாத்தி மாத்தி ரொமன்ஸ் பண்றத விட்டுட்டீங்களே

புதுகைத் தென்றல் said...

வாங்க தமிழ்ப்ரியன்,

கண்டு பிடிச்சிட்டீங்களா!!!

வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

ஆஹா அப்படி எல்லாம் கூட நடக்குதா நிலா??!!!

நான் ஆர்குட் பக்கமல்லாம் போறது இல்லை.

தகவல் எவ்வளவு தூரம் கசிஞ்சிருக்கு பாருங்க.

:)))))))))))))))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

தென்றல், காத்து எந்தப் பக்கமா வீசுது தெரியலையே. என்னை மாதிரி ஞான சூன்யங்களுக்கும் தெரியற மாதிரி
தெளிவா கிசுகிசுக்க முடியாதாப்பா:0)
கல்யாணமாகதவங்க நிறையப் பேர் இருக்காங்களே:)

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லி சிம்ஹன்,

அவரை உங்களுக்கு நல்லாத்தெரியும்.

இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்.

(என் கைகள் கட்டப்பட்டுள்ளன)

:))))))))))))))))