நான் அப்ப விரும்பிப் பார்த்தது கண்மணிப் பூங்கா, பரமார்த்த குருவும் சீடர்களும் மற்றும் ஞாயிறு காலை மிக்கிமவ்ஸ். காரணம் அப்பல்லாம் நா ரொம்பக் குட்டிப் பையன்.
me the thirda ?. Youtube is blocked in the office. So I will go to home and see it. He-man is still my favourite comic character. Some days back in chutti tv i had a chance to see it back, Still its intresting :)
9 comments:
மீ த பர்ஸ்ட்டு?
ஏகப்பட்ட விடியோவா இருக்கு பொறுமையா வந்து பாக்கிறேன்.
மீ தி பர்ஷ்ட்டு
நான் அப்ப விரும்பிப் பார்த்தது கண்மணிப் பூங்கா, பரமார்த்த குருவும் சீடர்களும் மற்றும் ஞாயிறு காலை மிக்கிமவ்ஸ். காரணம் அப்பல்லாம் நா ரொம்பக் குட்டிப் பையன்.
மோக்லிய மறக்க முடியுமா? எவ்ளோ வீடியோ...?
மீ தி வெங்கல பதக்கம். :p
me the thirda ?. Youtube is blocked in the office. So I will go to home and see it.
He-man is still my favourite comic character. Some days back in chutti tv i had a chance to see it back, Still its intresting :)
காரணம் அப்பல்லாம் நா ரொம்பக் குட்டிப் பையன்.
ஆஹா
அப்ப நாங்க என்ன கிழவியா இருந்தோமா?:)
நான் 7த் அல்லது 8த் படிக்கும்போது வந்தது இதெல்லாம்.
வாங்க அம்பி,
இந்தப் பதிவு எல்லோருக்கும் கொசுவத்தியை கண்டிப்பா சுத்திவிட்டிருக்கும்.
வெண்கலப்பதக்கம் சீக்கிரமே தங்கப்பதக்கமாக வாழ்த்துக்கள்
வாங்க தியாகராஜன்,
என் தம்பியின் ஃபேவரைட் ஹீமேன் மற்றும் ஸ்பைடர் மேன்.
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் அதை பார்க்க அப்பாவை கெஞ்சிக்கூத்தாட வேண்டும்.
மோக்லி, மிக்கி மவுஸ்...ஞாபகம் இருக்காவா? காத்திருந்து பார்த்த காலங்கள் மறக்க முடியுமா..?
Post a Comment