வீசும் போது நான் தென்றல் காற்று.
காற்றுக்கென்ன வேலி?
Wednesday, July 16, 2008
ஞாபகம் இருக்கா பார்ட் 3
இது புதுகை அப்துல்லாவிற்காக.
தேடிபார்த்தேன் அப்துல்லா இதுதான் கிடைத்தது.
இந்த விளம்பரத்துல இருக்கறது ஷாகித் கபூர் & அயிஷா. (தெரியாதவங்களுக்கு ரோஜாவில் வரும் பங்கஜ் கபூரின் மகன், ஜப் வீ மெட் ஹீரோ.) கரீனா கபூரினி முன்னாள் காதலன்.
6 comments:
அக்கா எனக்காக மெனக்கட்டு தேடி எடுத்துத் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
தென்றலின் படைப்புக்கள் மனதுக்கு இதமாய் இருக்கு.
தொகுப்புகள் அருமை.
நன்றி.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com
வாங்க அப்துல்லா,
தம்பிக்காக இது கூட செய்யாட்டி எப்படி?
வாங்க விஜய்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
எப்படி இவ்வளவு அதிகமாக வேகமா பதிவு போடுறீங்க
உங்க வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டது.தொடர் பதிவ போட்டேன்
Post a Comment