Wednesday, July 16, 2008

ஞாபகம் இருக்கா?

அப்போது தூர்தர்ஷனைத்தவிர நமக்கு வேற போக்கிடம்
கிடையாது. ஆனாலும் அந்த நாள் பொற்காலமுங்கோ.
இந்த விளம்பரங்கள் ஞாபகம் இருக்கா பாருங்களேன்.



















object width="425" height="344">

அடுத்த பதிவில் இன்னும் சில..

8 comments:

மங்களூர் சிவா said...

மீ தி பர்ஸ்ட்டு

நிஜமா நல்லவன் said...

ஆஹா எப்படித்தான் எல்லாத்தையும் ஞாபகம் வைத்து பதிவு போடுறீங்களோ? நல்லா இருக்கு.

pudugaithendral said...

vaanga me the first mannare

புதுகை.அப்துல்லா said...

பூஸ்ட் இஸ் த சீக்ரட்டாப் மை என்ர்ஜி, வாசிங் பவ்டர் நிர்மா, ஊறுகாய் மனக்கத் தேவை நம் ஆனந்தம் நல்லெண்ணை, மேகி இதல்லாம் உட்டுடீங்களே!!

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

அதெல்லாம் கிடைக்கலை. தேடி கிடைச்சா உடனே பதிவுதான்.

Unknown said...

அக்கா, உங்க blog template or formatting ல ஏதோ பிரச்சினை...கொஞ்சம் என்னன்னு பாருங்க...

வீடியோ எல்லாம் ச்சின்ன வயசுக்குக் கூட்டிகிட்டு போயிடுச்சு :-)

ராமலக்ஷ்மி said...

இப் பதிவின் சுட்டியை என் சின்னத் தங்கைக்கு அனுப்பவிருக்கிறேன். அப்போதைய விளம்பரங்கள் யாவும் அவளுக்கு அத்துப் படி. அதில் வரும் விளம்பர ஸ்லோகன்களைச் சொல்லி க்விஸ் வேறு நடத்துவாள்:))!

Mahi said...

நல்லா கொசுவர்த்தி சுத்துதுங்க! :) ஒரு சில விளம்பரங்கள் வரவில்லை, ரிமூவ்ட் என்கிறது. தாரா ஆயில், சின்தால் சோப், இன்னும் ஒரு சில விளம்பரங்கள் நல்லா நினைவு இருக்கு.

உஜாலா விளம்பரத்தையும் போட்டிருக்கலாம்! :))