Friday, July 04, 2008

வாழ்த்துச் சொல்லுங்கள்!

நம்ம சக பதிவர் சுரேகா வீட்டில் விசேஷம். ஜூலை 2 ஆம் நாள் மதியம் 2.04
மணிக்கு குட்டிப்பாப்பா பிறந்திருக்கு.

எல்லா வளமும், மகிழ்ச்சிகரமான வாழ்வையும்
குழந்தைக்கு ஆண்டவன் அளிப்பாராக!




வாழ்த்துக்கள் சுரேகா. குட்டிப்பாப்பாவையும் அவங்க அம்மா மற்றும்
அண்ணணைம் மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்

7 comments:

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் சுரேகா!

VIKNESHWARAN said...

வாழ்த்துக்கள் சுரேகா!

மணியன் said...

வாழ்த்துகள் சுரேகா !

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் சுரேகா குடும்பத்தினருக்கு.... :)

தமிழகத்தின் தலைவன் said...

எல்லா வளமும், மகிழ்ச்சிகரமான வாழ்வையும்
''குழந்தை ஆண்டவனுக்கு அளிப்பாராக! ''
தென்றல் அக்கா !! ''குழந்தைக்கு ஆண்டவன் அளிப்பாராக! ''

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் சுரேகா - குட்டிப்பாப்பா எல்லா வளமும் பெற்று நல் வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஹை! புதுக்கோட்டைக்கு இன்னும் ஒரு வி.அய்.பி பொறந்தாச்சு

வாழ்த்துகள் சுரேகா!