Friday, July 11, 2008

GUTHI VANKAYA ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர்

குத்தி வங்காய. சின்ன கத்திரிக்காய்.

புதுகை பக்கம் திருகட்லை என்கிற் ஊரில் சின்னக் கத்திர்க்காய்
ரொம்ப ப்ரபலம்.

சூப்பர் மார்க்கெட்டில் வைலட் கலர் கத்திறிக்காய் பார்க்கும்போதெல்லாம்
இந்தப் பாட்டுதான் ஞாபம் வரும்.

ஆஹா ஏமி ருசி அனரா மெய்மரிச்சி
ரோஜூ திந்தாமனி


ஆஹா என்ன சுவை!

மெய்மறந்து சொல்லமாட்டாரா
நாளும் தின்போம் என்று ...

இப்படி போகுது பாட்டு. பாட்டுக்கு மொழி எதற்கு?

பார்த்து ஆனந்தப்படுங்கள்






நம்ம துளசி டீச்சர் நோகாம நோன்பு கும்பிட சொல்லிக்
கொடுத்திருக்காங்க. அட. கத்திரிக்காய கறி செய்வதைத் தான் சொல்றேன்.
பாருங்க.

கத்திர்க்காய் சாதம் தெரியுமா? வாங்கிபாத்னு சொல்லுவாங்க.

தெரியாட்டி போகுது நான் சொல்றேன்.

துளசி டீச்சர் பதிவில சொல்லியிருக்கிற சாமான்கள் தான்.

காயை மட்டும் எண்ணையில் கடுகு தாளித்து, உப்பு சேர்த்து
வதக்கி வைச்சுக்கணும்.

வறுத்து பொடி செஞ்சு வெச்சுக்கணும்.

பொல பொலன்னு சோறு வடிச்சு, அதில் காயைப் போட்டு
அதற்குமேல செஞ்சு வெச்சிருக்கிற பொடியைத் தூவி,
மேல் உப்பு கொஞ்சம் சேத்து நல்லா கலந்தா
வாங்கிபாத் ரெடி.

விரும்பறவங்க 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கலாம்.

அந்தப் பொடியை முதல் நாளே செஞ்சு ஃபிரிட்ஜ்ல
வெச்சிக்கலாம்.

ஆனந்தமாக வாங்கிபாத் சாப்பிட்டு
வார இறுதியைக் கொண்டாடுங்கள்

17 comments:

மங்களூர் சிவா said...

me 1st??

மங்களூர் சிவா said...

/
அந்தப் பொடியை முதல் நாளே செஞ்சு ஃபிரிட்ஜ்ல
வெச்சிக்கலாம்.
/

ப்ரிட்ஜ் இல்லைனா?

துளசி கோபால் said...

வங்காய பாகுந்தி. நச்சிந்தி.

pudugaithendral said...

வந்தாச்சா மீ த பர்ஸ்டு போட

வெரி குட்

pudugaithendral said...

ப்ரிட்ஜ் இல்லைனா?

இதெல்லாம் ஒரு கேள்வியா???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

இல்லைன்னா எப்ப வாங்கிபாத் செய்யறீங்களோ அப்ப பொடி செஞ்சுக்கோங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

உரலுக்கும், வருகைக்கும் நன்றி.

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் லைலா

ஒயிலா ஸ்டைலா சூப்பரா இருக்குமா இந்த கத்தரிக்காய் ஐட்டம்???

இங்க நானெல்லாம் ஒக்கடே ஆளு இதெல்லாம் டெஸ்ட்டூ பண்ணி பார்க்கலாமா??????????? (இல்ல உதவிக்கு நான் F1 கூட அழுத்தமுடியாம போயிடுமா??)

Unknown said...

http://www.youtube.com/watch?v=6saQz3hPjG4

naan nethuthaan mela irukkira intha video pathen...appothan intha "guthi vankai" appuram intha recipe ellam therium....
surprise!!! neengalum ithai pathi post potu irukkeenga :-)

pudugaithendral said...

இங்க நானெல்லாம் ஒக்கடே ஆளு இதெல்லாம் டெஸ்ட்டூ பண்ணி பார்க்கலாமா??????????? (இல்ல உதவிக்கு நான் F1 கூட அழுத்தமுடியாம போயிடுமா??)

நான் ஆனலைன்லிதான் இருப்பேன்.

என்னை கூப்பிடுங்க.

செய்யறதுக்கு முன்னாடி சொன்னீங்கன்னா வேணா ரெயிகில ப்ரொடெக்‌ஷன் கொடுத்திடரேன் :)

கானா பிரபா said...

//திருகட்லை என்கிற் //

அப்படிக் கூட ஊர் இருக்கா ;-)

இன்றைக்குத் தான் இந்த சாப்பாட்டு ஐட்டத்தைக் கேள்விப்படுறேன்.

cheena (சீனா) said...

அருமையான வங்கி பாத் - அருமை அருமை - செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கே

சிவா வந்தாச்ச்சா

Unknown said...

1.//திருகட்லை?//

''திருக்கட்ளை''

2. //கத்திறிக்காய்?//

'கத்திரிக்காய்'

துளசி கோபால் said...

//'திருக்கட்ளை'' //

திருக்கட்டளை:-)

pudugaithendral said...

இன்றைக்குத் தான் இந்த சாப்பாட்டு ஐட்டத்தைக் கேள்விப்படுறேன்.


என்னக்கொடுமை இது பிரபா.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

வாங்கிபாத் ரொம்ப நல்லா இருக்கும். செய்வதும் ஈசி.

pudugaithendral said...

வாங்க தமிழகத்தின் தலைவன்,

சரி படுத்தியதற்கு நன்றி.