Saturday, July 26, 2008

மணிப்பூரா சக்கரம் - SOLAR PLEXIS

உணவு ஜீரணமாகாவிடில் ஈனோ, ஜெலுசில்
தேவையில்லை. அக்னி சாரா யோகா போதும்.

நம் வயிற்றில் இருக்கும் அக்னி
உணவைச் செமிக்கச் செய்கிறது.
பஞ்ச பூதங்களில் அக்னிக்கு இங்கு இடம்.

நம் தொப்புள் இருக்கும் இடம் தான் இந்த
சக்கரம். இதன் பெயர் மணிப்பூரா சக்கரம்.
இச்சா சக்தியாக அன்னை இருப்பது இங்குதான்.
உடலின் மற்ற பாகங்களுக்கு சக்தி இங்கிருந்துதான்
அனுப்பப் படுகிறது.





லலிதா ஸஹஸர்நாமத்தில் சொல்லப்பட்டிருக்கும்
ஸ்லோகங்கள்:
38, 102, 103

மூலாதாரைக நிலயா பிரம்மக்ரந்தி விபேதினி
மணிபூராந்தருதிதா விஷ்ணு கிரந்தி விபேதினி


Muladharaika nilaya brahmagranthi vibhedini
Manipurantarudita vishnugranthi vibhedini .. 38



Muladharaika nilaya: Whose chief residence
is the Muladhara.
Brahmagrandhi vibhedini: Who in Her ascent
from the Muladhara breaks through the Brahma-grandhi
(the Barrier of Brahma to the subtle dimension).
Manipurantarudita: Who then emerges
in the Manipura – chakra.
Vishnugranthi vibhedini: Who then breaks through the
Vishnu – granthi (the barrier to still subtler dimensions).

*************************************

மணிபூராப்ஜ நிலயா வதன த்ரயசம்யுதா
வஜ்ராதி காயுதோபேதா டாமர்யாதி பிராவ்ருதா


Manipurabja nilaya vadana trayasamyuta
Vajradi kayudhopeta damaryadi bhiravruta .. 102



Manipurabja nilaya: Who resides in the Manipura
centre and is known as Lakini
Vadana trayasamyuta: Who has three faces.
Vajradi kayudhopeta: Who has the
thunderbolt and other weapons.
Damaryadi bhiravruta: Who is surrounded by
ten Sankits beginning with Damari.

********************************************

ரக்த வர்ணா மாம்ஷனிஷ்டா குடான்னா ப்ரீதமானசா
சமஸ்த பக்தசுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணி.


Raktavarna mamsanishtha gudanna pritamanasa
Samasta bhaktasukhada lakinyamba svarupini .. 103

Raktavarna: Who has a ruddy hue.
Mamsanishtha: Who presides over flesh
in living creatures.
Gudanna pritamanasa: Who has a liking for
rice cooked with jaggery.
Samasta bhaktasukhada: Who bestows
happiness on all devotees
Lakinyamba svarupini: Who is the Mother with
the form of Lakini.



மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு பிரம்ம கிரந்திக்குள்
புகுந்து, பிறகு விஷ்ணு க்ரந்திக்குள் குண்டலினியாக
புகுகிறாள் அன்னை.

மணிப்பூரா சக்கரத்தில் குடான்னம் அதாவது
வெல்லம் போட்டு சமைத்த உணவை
ப்ரசாதமாக ஏற்று லாகினி எனும் பெயரோடு,
உயிரினங்களின் சதையாக அருள் பாலிக்கிறாள்

9 comments:

நிஜமா நல்லவன் said...

அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்:)

புதுகை.அப்துல்லா said...

ஸ்ரீலஸ்ரீ கலாஸ்ரீராம்(?)

pudugaithendral said...

அட்டெண்டன்ஸ் மார்க்டு நிஜமா நல்லவன்.

pudugaithendral said...

ஸ்ரீலஸ்ரீ கலாஸ்ரீராம்(?)

!!!!!??????!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஸ்ரீலஸ்ரீ கலாஸ்ரீராம்(?)

==>
அட! இது நல்லாருக்கே. காவி உடுத்தி,கையில் கமண்டலம் வைத்தமாதிரி போட்டோ போட்டால் தேவலை.

pudugaithendral said...

அட! இது நல்லாருக்கே. காவி உடுத்தி,கையில் கமண்டலம் வைத்தமாதிரி போட்டோ போட்டால் தேவலை.//

ஏன் ஏன் இந்த மர்டர் வெறி சாமான்யன்.

ராஜ நடராஜன் said...

//ஸ்ரீலஸ்ரீ கலாஸ்ரீராம்(?)//

எனக்கு இந்த யோக வித்தைகள் தெரியாது.ஒருவேளை நான் போடும் குட்டிக்கரணங்களுக்கு இந்தப் பெயரை வைத்து விடலாம் அண்ணா அப்துல்லா.

ambi said...

ரத்ன சுருக்கமா விளக்கங்கள். நல்லா இருக்கு.


//ஸ்ரீலஸ்ரீ கலாஸ்ரீராம்//

மாதாஜி பேரா இது? தகவலுக்கு நன்னி. :p

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
புதுகைத் தென்றல் said...
....
....
....
ஏன் ஏன் இந்த மர்டர் வெறி சாமான்யன் ==>

பாருங்க நம்ம மக்களுக்கு எந்த வரி பிடுக்குதுன்னு =).