Friday, August 22, 2008

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

கோகுலக் கண்ணினி ஜன்மாஷ்டமி நாளை. இந்தச் சிறப்பு
பதிவு அவனின் புகழ் பாடும் சில வீடியோ மற்றும்
ஆடியோக்களுடன்.











Get this widget | Track details | eSnips Social DNA



சர்வர்ம் கிருஷ்ணார்ப்பணமஸ்து

5 comments:

நிஜமா நல்லவன் said...

கோகுலத்து பசுக்கள் எல்லாம் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்....நன்றி அக்கா.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

ஜானகியம்மா குரலில் மனதில் ஒட்டிக்கொள்ளும் பாட்டு .

வருகைக்கு நன்றி.

புதுகை.அப்துல்லா said...

என் பழைய தோழி ஓருத்தி "கோகுலத்து பசுக்கள் எல்லாம்" பாடலை அருமையாகப் பாடுவாள். அந்த நினைவு வந்துவிட்டது.

அதேபோல் எங்க வீட்டுக்கு பக்கத்தில் சித்ரா அக்கா வீடு என்ற குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் வீட்டில் சிறுபிள்ளைகள் கிடையாது. எனவே கோகுலாஷ்டமி சமயத்தில் சிறுவனாய் இருந்த என்னை அழைத்து என் கால்களை மாவில் முக்கி அவர்கள் வீட்டில் கால் அச்சு பதிப்பார்கள். அவை எல்லாம் இப்போது புகை மூட்டம் போல் அரைகுறையாக ஞாபகம் வருது. :)

pudugaithendral said...

அவை எல்லாம் இப்போது புகை மூட்டம் போல் அரைகுறையாக ஞாபகம் வருது. :)


அப்ப சூப்பர் கொசுவத்தின்னு சொல்லுங்க.

ராமலக்ஷ்மி said...

எனக்கு மிகவும் பிடித்த பாடலைக் கேட்க ஒரு சந்தர்ப்பம். அப்துல்லா குட்டி கண்ணனாக.. ஆனந்தமாய் இருக்கிறது.