நேயர்கள் இன்று பார்க்க விருப்பது மனதைத்
தொடும் மழைப் பாடல்கள்.
மழைக்காலம் நான் மிகவும் விரும்பும் காலம்.
மழைத்துளி விழுந்த உடன் கிளர்ந்து எழும்
அந்த மண்ணின் வாசம்..
கார்கால மேகத்தைக் கண்டதும் என் மனம்
எப்போதும் மயில் போல் துள்ளும்.
மழை பெய்து முடிந்ததும் சைக்கிளில் செல்ல
மிகவும் பிடிக்கும்.
மழை, சூடாக மசாலா டீ, கொறிக்க ஏதாவது
இப்படி கொண்டாடுவேன் மழைக்காலத்தை.
வாருங்கள் இசைமழையில் நனையலாம்.
மழையைக் கொண்டாடலாம்.
மழை என்றதும் நினைவில் வருவது
இந்தப் பாடல்தான்.
கோதாவரி திரைப்படத்தின் இந்தப் பாடலும் பிடிக்கும்.
ரும் ஜும் ரும்ஜும் ரிம் ஜும் ரிம் ஜும்
சூப்பர் பாட்டு. ஆர்.டி.பர்மன் இசையமைப்பில்
வெளிவந்த கடைசி திரைப்படம். மிக மிக பிடித்த பாடல்.
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.
தாலாட்டுதே வானம்! தள்ளாடுதே மேகம்
காற்றில் எந்தன் கீதம்!
6 comments:
மழைன்னா உடனே வந்துருவொம்லே!
அருமையான இனிமையான மழைப் பாடல்கள்...
அன்புடன் அருணா
/Aruna said...
மழைன்னா உடனே வந்துருவொம்லே!
அருமையான இனிமையான மழைப் பாடல்கள்...
அன்புடன் அருணா/
ரிப்பீட்டேய்....
தேன் கிண்ணம் போல தேன் மழை பொழிந்து விட்டீர்கள். நன்றி இந்த கலெக்ஷனை தேடித் தந்தமைக்கு.
மழைன்னா உடனே வந்துருவொம்லே!//
வாங்க வாங்க.
அருமையான இனிமையான மழைப் பாடல்கள்...
அன்புடன் அருணா
நன்றி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மழைக்காக வந்த நிஜமா நல்லவனுக்கு
நன்றி.
தங்களின் வருகைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment