Tuesday, October 07, 2008

HAPPY BIRTHDAY ASHISH












இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள்
அன்பு ஆஷிஷ்ற்கு மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

என்றும் மகிழ்ச்சியாய், மாறாத அன்புடன்
வாழ் வாழ்த்துகிறோம்.

உன் கனவுகள் நனவாகி இனிதான
வாழ்க்கையை அமைய இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.



அன்பு அப்பா, அம்மா

30 comments:

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

எங்கள் அன்பும் ஆசியும் எப்போதும் உடன்வருகின்றன.

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய்!

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க! அப்படியே என் பங்கு கேக்கையும் நீங்களே தின்னுடுங்க அக்கா :)))

pudugaithendral said...

முதலாக வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஆண்ட்டி.

தங்களின் ஆசிர்வாதத்திற்கு மகிழ்ச்சி.

அன்புடன்
ஆஷிஷ்.

pudugaithendral said...

ஆயில்யன் மாமா,
வாழ்த்துக்கு நன்றி.

கேக் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்
ஆஷிஷ்

Thamiz Priyan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

///ஆயில்யன் said...
அப்படியே என் பங்கு கேக்கையும் நீங்களே தின்னுடுங்க அக்கா :)))///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

அமுதா said...

ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

வெண்பூ said...

ஆஷிஷ்க்கு வாழ்த்துக்கள்.. அப்படியே படமும் போட்டிருக்கலாம்..

புதுகை.அப்துல்லா said...

அன்பு வாழ்த்துகள் ஆஷிஷ்ற்கு! இன்னும் ஓரு நூறாண்டு இரும்! :)

pudugaithendral said...

வாழ்த்திற்கு நன்றி
தமிழ்ப்ரியன் மாமா

pudugaithendral said...

அமுதா said...
ஆஷிஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி

pudugaithendral said...

வாழ்த்துக்கு நன்றி வெண்பூ அங்கிள்,

இண்டர்நெட்டில் எங்கள் படம் ஏதும் பிரச்சனையாகுமோ என்று அம்மா பயப்படுறாங்க. அதனால தான் என் போட்டோ போடலை.

pudugaithendral said...

தங்களின் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி மாமா.

அன்புடன்

ஆஷிஷ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்! :-)

-பப்பு& குடும்பத்தினர்!!

Vidya Poshak said...

Wish you a wonderful Birthday

Wishes
Venky Uncle

pudugaithendral said...

நன்றி
கயல்விழி ஆண்ட்டி

அன்புடன் ஆஷிஷ்

pudugaithendral said...

வாழ்த்துக்கள் ஆஷிஷ்! :-)

-பப்பு& குடும்பத்தினர்//

மிக்க நன்றி
அன்புடன் ஆஷிஷ்

pudugaithendral said...

Dear venky uncle,

Thanks for the lovely wishes

loving ashish

seik mohamed said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

ஆஷிஷ் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

Happy B'day Asish

With Luv

Sivaraman & Poongodi
Mangalore

pudugaithendral said...

பார்சா குமார‌ன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி

pudugaithendral said...

நிஜமா நல்லவன் அங்கிள்,


வாழ்த்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்
ஆஷிஷ்

pudugaithendral said...

சிவா மாமா * பூங்கொடி அத்தை
தங்களின் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி.

SK said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

உன் கனவுகள் நனவாகி அயராத உடலும், தளராத மனமும் தர வாழ்த்துகிறேன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ஆஷிஷ் ;)

ராமலக்ஷ்மி said...

Belated Birthday Wishes Ashish! ஊரிலில்லை அதான் லேட். இனி நேரத்துக்கு மறக்காமல் வாழ்த்திடுவேன். என் அம்மாவின் பிறந்த தினமும் அக்டோபர் ஏழுதான்.

pudugaithendral said...

SK said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

உன் கனவுகள் நனவாகி அயராத உடலும், தளராத மனமும் தர வாழ்த்துகிறேன்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி
அன்புடன்

ஆஷிஷ்

pudugaithendral said...

கோபிநாத் said...
வாழ்த்துக்கள் ஆஷிஷ் ;)

நன்றி அங்கிள்
அன்புடன்
ஆஷிஷ்

pudugaithendral said...

Belated Birthday Wishes Ashish! ஊரிலில்லை அதான் லேட்//

மிக்க நன்றி. பரவாயில்லை. தாமதமானாலுன் உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

அன்புடன்
ஆஷிஷ்