இன்று என் வலைப்பூவிற்கு வயது ஒன்று.
பதிவெழுதத் துவங்கியது எப்படின்னு?
இங்கே சொல்லியிருந்தேன். அதே பதிவில்
நான் எழுதியதில் உங்களுக்கு மிகவும்
பிடித்தமானது எதுன்னு கேட்டிருந்தேன்.
மாண்டிசோரி பதிவுகள், பத்ராசலம் பயணக்கட்டுரை,
எங்க ஊரைபத்தின பதிவுகள்,
மாண்டிசோரி பதிவுகள் விரைவில் தொடரும்.
பயணக்கட்டுரைகளும் வரணும் அப்படின்னு
வெண்பூ சொல்லியிருந்தாரு.
பயணக்கட்டுரைகள் தொடரும். (அயித்தான்
டூருக்கு அழைச்சுகிட்டு போறாராம். பி்ல்லை
உங்களுக்கு அனுப்பிடச்சொன்னாரு வெண்பூ.)
இதுல மங்களூராருக்கு
மட்டும் ஹஸ்பண்டாலஜி பதிவு பிடிக்கும்னு சொன்னாரு.
தம்பி கிட்டுமணியா இருந்தபோது வந்த பதிவு அது.
அப்ப கொஞ்சம் கும்மி இருக்காரு. திரும்பவும் அந்தப்
பதிவுகள் வரத்தொடங்கியாச்சு. தம்பி கிட்டுமணி இப்ப
ரங்கமணியாகியாச்சு. இப்ப பின்னூட்டம் எப்படி
போடுறாருன்னு பாக்கவே ஹஸ்பண்டாலஜியை
புதுப்பொலிவோட மீள் பதிவா போட ஆரமிச்சிருக்கேன்.
:)))))))))))))))))
சரி.. சரி. வலைப்பூவின் பிறந்தநாளுக்கு வந்திட்டு
சும்மா அனுப்ப முடியுமா?
கானகந்தர்வனின் இந்தப் பாட்டு உங்கள்
அனைவருக்காகவும்.
|
வந்தவர்களுக்கு வந்தனம்.
தொடர்ந்து ஊக்கமளியுங்கள், தொடர்பில் இருங்கள்.
57 comments:
வாழ்த்துக்கிறோம்.. வாழ்த்துக்கிறோம்..
ரிட்டன் கிஃப்ட் பாட்டா? :))
நாங்க அடுத்தவாரம் இரண்டு வயசு கொண்டாடபோறோம்..அந்த பார்ட்டிக்கும் வாங்க..
இனிய வாழ்த்து(க்)கள்.
மீ த ஃபர்ஷ்டு :)
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி
சிஷ்யன் சரியான நேரத்துக்கு வந்துருக்கேனா??
ரிட்டன் கிஃப்ட் பாட்டா? //
இனிமையான நினைவுகள், ஆனந்தம் இரண்டிற்கும் பாட்டுதானே.
:))
நாங்க அடுத்தவாரம் இரண்டு வயசு கொண்டாடபோறோம்..அந்த பார்ட்டிக்கும் வாங்க..//
கண்டிப்பா வந்திடறேன்.
ஹேப்பி பர்த் டே டூ யூ ( நாங்கள்லாம் ஒன்லி பீட்டர்லதான் விஷ் பண்ணுவோம்)
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்....
தேங்க்ஸ் அப்துல்லா.
சிஷ்யன் சரியான நேரத்துக்கு வந்துருக்கேனா??//
சரிதான். ஆனால் மீ த பர்ஷ்டு இல்ல.
நன்றி விஜய ஆனந்த்.
வாழ்த்திற்கு நன்றி அமுதா
வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்
வாழ்த்திற்கு நன்றி முரளிக் கண்ணன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சின்ன அம்மிணி
வாழ்த்துக்கள் புதுகை தென்றல் :-)
புதுகை அக்காவுக்கு வாழ்த்துக்கள்... எல்லாரைவிடவும் உங்க கமெண்ட் தான் அதிகமாக இருக்கர மாறி இருக்கு... :P
வந்தோம் வந்தோம் வாழ்த்த வந்தோம்.
தந்தோம் தந்தோம் பாராட்டுக்களையும்
தந்தோம்.
இனிய இரண்டாவதிற்குள் இதே போல நல்ல பல பதிவுகள் தந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்...:-)
ஒரு வயதுக்குழந்தைக்கு வாழ்த்துகள். :)
விருந்து இல்லையா?
உங்கள் எழுத்துகளில் உள்ள மெச்சூரிட்டி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும், பாராட்ட வேண்டியவைகளை பாராட்டுவதும் உங்கள் இனிய பண்புகள்.
இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து இதேபோல சுவையாக எழுதிவர எல்லாம் வல்ல மீதஃபர்ஸ்டாண்டவரை வேண்டுகிறேன்.
வாழ்த்திற்கு நன்றி கிரி
வாங்க விக்கி,
எனக்கிருக்கும் நண்பர்கள் சொற்பமே.
வந்தவர்களுக்கு நன்றி சொ்ல்லி பின்னூட்டம் போட்டால் என் பெயர் தானே அதிகம் வரும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
இனிய இரண்டாவதிற்குள் இதே போல நல்ல பல பதிவுகள் தந்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!//
வாழ்த்திற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
(நடக்கும்போது, சமைக்கும்போதுகூட கவிதையாத்தான் யோசிப்பீங்களோ)
வாழ்த்திற்கு மிக்க நன்றி சந்தனமுல்லை.
விருந்து இல்லையா?//
செவிக்கு விருந்தாக பாட்டு கொடுத்திருக்கிறேனே!
வாழ்த்திற்கு நன்றி.
உங்கள் எழுத்துகளில் உள்ள மெச்சூரிட்டி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும், பாராட்ட வேண்டியவைகளை பாராட்டுவதும் உங்கள் இனிய பண்புகள்.
வாங்க பரிசல்,
தங்களின் இந்த வார்த்தைகள் என்னை மேலும் பொ்றுப்பாக்குகிறது.
எல்லாம் வல்ல மீதஃபர்ஸ்டாண்டவரை வேண்டுகிறேன்.//
ஆமாம்பா நமக்கெல்லாம் அவருதான் கடவுள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் தங்கச்சி!
மேலும் மேலும் நிறைய பிறந்த நாட்களை கொண்டாடணும்!
அப்பவும் கூட ஒரு பாட்டு போட்டு வவ்வவ்வவ்வ சொல்லணும்ன்னு வாழ்த்துறேன்!
வாழ்த்துக்கள் :))))
வாழ்த்துக்கள்!!!
//சரி.. சரி. வலைப்பூவின் பிறந்தநாளுக்கு வந்திட்டு
சும்மா அனுப்ப முடியுமா?
கானகந்தர்வனின் இந்தப் பாட்டு உங்கள்
அனைவருக்காகவும்.//
அஸ்கு புஸ்கு ஓசீல பாட்டு போட்டா விட்டுடுவோமா, உடனே கேக் அனுப்பவும் ;)
இனிய வருஷ வாழ்த்துக்கள்
தம்பியண்ணண் வந்து வாழ்த்தியதில்
ரெம்ப சந்தோஷமுங்கன்ணா.
அது ஆரு?
அட நம்ம ஃப்ரெண்டு பிரபாவா?
வராதவங்க வந்த்துக்கு, வந்து வாழ்த்தினதுக்கு ரெம்பவே சந்தோஷமா இருக்கு.
வாழ்த்துக்கள் அக்கா. :-)
சாக்லேட் இல்லையா???? ;-)
வாங்க மைஃபிரண்ட்,
சாக்லேட் டப்பா கொரியர் செஞ்சிருந்தேனே.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Ada kodumaiye naan intha pakkam vanthuttu poi irukken...athukku onnume sollalaiye?????
வாழ்த்துக்கள்... முதல் ஆண்டு பரிசாக கோவையில் வாங்கவிருக்கும் ஃப்ளாட்டை என் பெயருக்கு எழுதி வைக்கவும்.. :)
அன்பின் புதுகைத் தென்றல்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்ந்து, பல பதிவுகள் இட்டு, வலைப்பூவினிற்கு பல சிறப்புகளைச் சேர்த்து, பல புதிய நட்புகளுடன் உறவாட நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நீண்டு பயனுற பயணிக்கவும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;))
Ada kodumaiye naan intha pakkam vanthuttu poi irukken...athukku onnume sollalaiye?????//
அதாவது நிஜமா நல்லவன்,
தப்பு என் பெயரில் இல்லை.
வெறும் ஸ்மைலியை மட்டுமே பின்னூட்டமா கடந்த 3 மாசமா போட்டுகிட்டு வந்தவர் நீ்ங்க( என் பிளாக்கில் சொல்றேன்).
அப்படி இருக்க ஸ்மைல்லிக்கு பக்கத்தில் வார்த்தை இருக்கவே யாருன்னு தெரியலையேன்னு மறந்துபார்க்காம போயிருக்கலாம்.
:))))))))))))))))))))
வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் நிஜமா நல்லவன்.
கோவையில் வாங்கவிருக்கும் ஃப்ளாட்டை என் பெயருக்கு எழுதி வைக்கவும்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாழ்த்தை மட்டும் சொல்லாமல் ஆப்பு வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
:))))))))))))))
வலைப்பூவினிற்கு பல சிறப்புகளைச் சேர்த்து, பல புதிய நட்புகளுடன் உறவாட நல்வாழ்த்துகள்.//
ஆஹா சீனா சார்,
உங்களின் இந்த வாழ்த்துக்களுக்காக ஸ்பெஷல் நன்றி.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நீண்டு பயனுற பயணிக்கவும்//
தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி
வாங்க கோபிநாத்,
மனமார்ந்த நன்றி.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
//
இதுல மங்களூராருக்கு
மட்டும் ஹஸ்பண்டாலஜி பதிவு பிடிக்கும்னு சொன்னாரு.
தம்பி கிட்டுமணியா இருந்தபோது வந்த பதிவு அது.
அப்ப கொஞ்சம் கும்மி இருக்காரு. திரும்பவும் அந்தப்
பதிவுகள் வரத்தொடங்கியாச்சு. தம்பி கிட்டுமணி இப்ப
ரங்கமணியாகியாச்சு. இப்ப பின்னூட்டம் எப்படி
போடுறாருன்னு பாக்கவே ஹஸ்பண்டாலஜியை
புதுப்பொலிவோட மீள் பதிவா போட ஆரமிச்சிருக்கேன்.
:)))))))))))))))))
//
ஹஸ்பண்டாலஜி பதிவில் போடப்பட்ட என் கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே
(என சொல்லி ஜகா வாங்கிக்கிறேன் சோறு கிடைக்கணும்ல அடுத்த வேளைக்கு அக்கா ஆப்பு வெச்சிருவாங்க போல இருக்கே)
வாங்க சிவா வாங்க.
ஆளைக்காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஹஸ்பண்டாலஜி பதிவில் போடப்பட்ட என் கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே
என சொல்லி ஜகா வாங்கிக்கிறேன் சோறு கிடைக்கணும்ல அடுத்த வேளைக்கு அக்கா ஆப்பு வெச்சிருவாங்க போல இருக்கே)
அட இதப்பார்றா!! ம்ம்
ரங்கமணி ஆனதுக்கப்புறம் கும்ம பயமா இருக்கா?!!
:))))
நல்ல பல பதிவுகளை செய்து வருகிறீர்கள். தொடர்ந்து சிறப்புற பதிவிட வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மாதவி
Post a Comment