Tuesday, November 18, 2008

ராஜஸ்தான் பயண போட்டோ.

ராஜஸ்தானுக்கு போகாமலேயே ராஜஸ்தானில்
இருந்த அனுபவம் வேணுமா? வாங்க ஹைதைக்கு.
:))))))))))))

பாரடைஸ்ங்கற இடத்திலிருந்து சரியா 12 கிமீட்டர்
தூரத்தில் கோம்பள்ளியில் இருக்கிறது இந்த
தோலா ரி தனி. (இந்த இடத்தின் பேரு)

இதோ திலகம் வெச்சு வரவேற்கறாரு பாருங்க.





உள்ளே நுழைந்ததும் 5 தெய்வங்களின் கோவில்.




போவோமா! படகில் ஒரு ரவுண்ட்.




உள்ளே மாஜிக் ஷோ நிஜமாவே நல்லா இருக்கு. மாஜிக்காரருடன்
இருப்பது ஆஷிஷ்.




ராஜஸ்தான் புகழ் பொம்மலாட்டம். ரொம்ப நல்லா இருக்கும்.




ஒட்டகச் சவாரி செய்யப்போறாங்க அயித்தானும், பசங்களும்.



நல்லா ஆனந்தமா சுத்தி பாத்தாச்சு. அடுத்தது என்ன?
அதேதான். ராஜஸ்தான் ஸ்டைல் சாப்பாடு.
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜின் உட்காரும் பலகையில்
இலையை வெச்சுகிட்டு சாப்பிடுவாருல்ல அதே மாதிரி
இங்கே சாப்பாடு. சொளகியின் மேல் தட்டு வைத்து சாப்பாடு.





இங்கயே மீட்டிங், கான்பரன்ஸ் எல்லாத்துக்கும் தனி
இடம் இருக்கு. தங்குவதற்கு காட்டேஜ் வசதியும் இருக்கு.



<

பேக்கேஜ் பத்தி தெரிஞ்சுக்க இங்கே:


அங்கே எப்படி எல்லாம் ஜாலியா எஞ்சாய் செய்யலாம்ங்கற
விவரத்திற்கு இங்கே.

Resort:

Dhola-ri-Dhani
Kompally,Medchal Road,
R.R, Dist., (A.P) India.

Tel:+91-8418-320909